EPISODE · Mar 29, 2025 · 21 MIN
சித்த வைத்திய தமிழர் மரபுகளை களவாடும் MODI அரசு? | BJP ADMK DMK TVK Vijay | Imperfect Show 29.3.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவும் ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளதா?• உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவோம் - அமித்ஷா• 'எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை!' - அதிமுக, பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலை பதில்• செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்• அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால்... காங்கிரஸ் சொன்ன முக்கிய கருத்து• அடுத்த முதல்வருக்கான Race.. சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு• ஹாக்கி உலகப்கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படுமா?• கம்யூனிஸ்ட் மாநாடு திரைப்பிரபலங்கள் பங்கேற்பு• மதுரை மாவட்ட ஆட்சியரின் கார் ஜப்தி.. ஏன்?• வேலுநாச்சியாரைப் பற்றி நாடகம் போடும் பாஜக?• கவிதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. மீது குஜராத் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்• குணால் கம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்• X நிர்வாகம் பொய் சொல்கிறது - நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு• நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்... வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!• நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு• கர்நாடகாவில் பாஜக இரண்டாக உடைகிறதா?• ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. RBI முக்கிய அறிவிப்பு!• மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு• மோடியின் தாய்லாந்து பயணம் ரத்து?• மியான்மர் நிலநடுக்கம் - உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்!
Embed this episode
Ready to play
சித்த வைத்திய தமிழர் மரபுகளை களவாடும் MODI அரசு? | BJP ADMK DMK TVK Vijay | Imperfect Show 29.3.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.