சிட்னியில் சேதமாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்? episode artwork

EPISODE · Jun 10, 2026 · 8 MIN

சிட்னியில் சேதமாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்?

from SBS Tamil - SBS தமிழ்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி Pendle Hill Civic Park எனும் பூங்காவில் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியத் தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில், திருவள்ளுவர் சிலையை நிறுவும் முயற்சியை முன்னெடுத்த தமிழ் வளர்ச்சி மன்றத்தின் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் Cumberland City Council கவுன்சிலர் சுஜன் செல்வேந்திரன் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்தும், சிலை தொடர்பாக அடுத்ததாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் பேசுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.The damage caused to the Thiruvalluvar statue at Pendle Hill Civic Park in Sydney has raised concern among Tamil Australians and Tamil communities worldwide. Dr Chandrika Subramaniyan from the Tamil Development Forum, who initiated the project to install the statue, and Cumberland City Councillor Sujan Selventhiran speak about the incident and the possible next steps.

Episode metadata supplied by the publisher feed · Published Jun 10, 2026

Embed this episode

NOW PLAYING

சிட்னியில் சேதமாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்?

0:00 8:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 8 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on June 10, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!