சிட்னியில் சித்திரைத் திருவிழா: தமிழரின் கலை, பண்பாட்டுக் கொண்டாட்டம்! episode artwork

EPISODE · Apr 30, 2026 · 10 MIN

சிட்னியில் சித்திரைத் திருவிழா: தமிழரின் கலை, பண்பாட்டுக் கொண்டாட்டம்!

from SBS Tamil - SBS தமிழ்

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (TACA) நடத்தும் “சிட்னியில் சித்திரை திருவிழா” NSW மாநிலத்தின் சிட்னி பெருநகரின் Stanhope Gardens எனுமிடத்திலுள்ள Blacktown Leisure Centreயில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. 14வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவின் வளர்ச்சி, இளம் தலைமுறைக்கான முக்கியத்துவம், மற்றும் இந்த ஆண்டு மக்கள் எதிர்பார்க்கக்கூடிய சிறப்பு அம்சங்கள் குறித்து நாம் உரையாடுகிறோம். கலந்துகொண்டவர்கள்: அனகன்பாபு, கர்ணன் மற்றும் பிரமிளா ஆகியோர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

Episode metadata supplied by the publisher feed · Published Apr 30, 2026

Embed this episode

Ready to play

சிட்னியில் சித்திரைத் திருவிழா: தமிழரின் கலை, பண்பாட்டுக் கொண்டாட்டம்!

0:00 10:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 10 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on April 30, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!