CJP -ஐ தொடர்ந்து டெல்லியை நெருங்கும் விவசாயிகள்?|Jantar Mantar Protest: வாய் திறக்காத CM VIJAY | TVK episode artwork

EPISODE · Jul 21, 2026 · 23 MIN

CJP -ஐ தொடர்ந்து டெல்லியை நெருங்கும் விவசாயிகள்?|Jantar Mantar Protest: வாய் திறக்காத CM VIJAY | TVK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது!•⁠ ⁠டெல்லியில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சியினர்!•⁠ ⁠'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே வேதனை.•⁠ ⁠CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி•⁠ ⁠விஜய் என்ன சொன்னார்? •⁠ ⁠பாடகர் அறிவை கைது செய்த காவல்துறை? •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்•⁠ ⁠திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை ஆகஸ்ட் 3 வரை நீதிமன்றக் காவல்?•⁠ ⁠துப்பாக்கி முனையில் என்னை மிரட்டுகிறார்கள் - மார்க்கண்டேயன்•⁠ ⁠'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்•⁠ ⁠ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்•⁠ ⁠`யாருக்கும் தெரியாமல் எங்காவது போய் அமைதியாக இருக்க விரும்புகிறேன்; பிறந்தநாள் விழா வேண்டாம்' - வைகோ •⁠ ⁠PMK: பொதுக்குழு கூட்டம்?•⁠ ⁠சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ராஜினாமா?* பழனி கோயில் முறைகேடு - CPM நிலைப்பாடு குறித்து விளக்கிய சண்முகம்.•⁠ ⁠உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்•⁠ ⁠'அமெரிக்காவிடம் பாகுபாடு' - சிறப்பு அதிகாரத்தின் கீழ், கனடா மீது 50% வரி விதித்த ட்ரம்ப்!

Episode metadata supplied by the publisher feed · Published Jul 21, 2026

Embed this episode

Ready to play

CJP -ஐ தொடர்ந்து டெல்லியை நெருங்கும் விவசாயிகள்?|Jantar Mantar Protest: வாய் திறக்காத CM VIJAY | TVK

0:00 23:06

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 21, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!