CJP Protest: MODI Govt அஞ்சுவதன் பின்னணி? | மேகதாது: கர்நாடகா செல்லும் CM VIJAY | TVK Congress episode artwork

EPISODE · Jul 24, 2026 · 23 MIN

CJP Protest: MODI Govt அஞ்சுவதன் பின்னணி? | மேகதாது: கர்நாடகா செல்லும் CM VIJAY | TVK Congress

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

⁠நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி!•⁠ ⁠போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வீடியோ! - ராகுல் விமர்சனம்!•⁠ ⁠உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்!•⁠ ⁠சோனம் வாங்சுக் முடிவை வரவேற்ற அபிஜித் திப்கே... நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு!•⁠ ⁠மாணவர் போராட்டத்தை ஆதரிக்கும் பிரபலங்கள்!•⁠ ⁠மெளன போராட்டம் நடத்திய அன்னா ஹாசாரே?•⁠ ⁠கடைகளை மூட உத்தரவிட்ட டெல்லி மாநகராட்சி?•⁠ ⁠சர்ச்சையக் கிளப்பிய டெல்லி பல்கலை. சுற்றறிக்கை! - ராகுல் கண்டனம்.•⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠மேகதாது விவகாரத்துக்காக கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்?•⁠ ⁠ஜனநாயகன் யாருடைய மூளையையும் சலவை செய்யும் படமல்ல..! - சபாநாயகர் ரிவ்யூ•⁠ ⁠ஜனநாயகன் படம்... விமர்சித்த நயினார்!•⁠ ⁠தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அரசு விடுமுறை! - ஆர்.பி.உதயகுமார்•⁠ ⁠தூத்துக்குடி லாக்கம் மரணம்: நீதிபதி முன்பு உடற்கூராய்வு!•⁠ ⁠மயங்கி விழும் வீடியோவை வெளியிட்ட காவல்துறை!•⁠ ⁠`சினிமா பார்க்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?' - உதயநிதி•⁠ ⁠குதிரை வேகத்தில் லாக்கப் மரணங்கள்! - எடப்பாடி விமர்சனம்•⁠ ⁠அதிமுகவிலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன்!•⁠ ⁠காசோலை மோசடி: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை?

Episode metadata supplied by the publisher feed · Published Jul 24, 2026

Embed this episode

Ready to play

CJP Protest: MODI Govt அஞ்சுவதன் பின்னணி? | மேகதாது: கர்நாடகா செல்லும் CM VIJAY | TVK Congress

0:00 23:23

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 24, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!