CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK episode artwork

EPISODE · Jun 29, 2026 · 25 MIN

CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* அனைத்து மாவட்ட IAS, IPS அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை?* 'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன?* திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? * குதிரை பேரத்தை போட்டுடைத்த வைகோ? - விஜய் கோபம்?* கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்?* எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் - உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!* "மற்றொரு நாள்.. மற்றுமொரு ராஜினாமா" - உதயநிதி ஸ்டாலின்* அடுத்தடுத்து சர்ச்சைகளில் அமைச்சர்கள்!* முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு நோட்டீஸ்?* தி.மு.க செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது?* குப்பைக்கு பதில் மணல்... மதுரை மாநகராட்சியில் ஊழல்?* மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?* கச்சா எண்ணெய் விலை சரிவு: "ஆனால், பெட்ரோல், டீசல் விலை?" - மோடி அரசிடம் கார்கே கேட்கும் 3 கேள்விகள்* 'மக்களின் இந்த பொறுப்புணர்வு.!' பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி* பிரதமருக்கு செஷல்ஸ் உயரிய விருது?* `அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்* ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கும் அமெரிக்கா?

Episode metadata supplied by the publisher feed · Published Jun 29, 2026

Embed this episode

Ready to play

CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK

0:00 25:21

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 29, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!