சண்டையிட உலக நாடுகளிடம் பணம் கேட்கிறதா Pakistan? | India | Modi | Operation Sindoor | Imperfect Show episode artwork

EPISODE · May 9, 2025 · 20 MIN

சண்டையிட உலக நாடுகளிடம் பணம் கேட்கிறதா Pakistan? | India | Modi | Operation Sindoor | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠அதிகாரிகளின் விளக்கங்களை மட்டுமே வெளியிட அனுமதி? •⁠ ⁠இந்திய எல்லையில் நள்ளிரவுத் தாக்குதலின்போது என்ன நடந்தது? •⁠ ⁠இந்திய எல்லையில் நடந்த தாக்குதல் பற்றி இந்திய ராணுவம் கூறியது என்ன? •⁠ ⁠ராணுவ தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம்? •⁠ ⁠டார்கெட் செய்யப்பட்ட கராச்சி துறைமுகம்?! •⁠ ⁠பதற்றத்தைத் தணிப்பது பாகிஸ்தானின் பொறுப்பு - விக்ரம் மிஸ்ரி •⁠ ⁠சண்டையை நிறுத்த உதவுமாறு உலக நாடுகளுக்குப் பாகிஸ்தான் கோரிக்கை வைத்ததா?•⁠ ⁠முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.•⁠ ⁠Golden Temple: 54 வருடங்களுக்குப் பிறகு அணைக்கப்பட்ட பொற்கோயிலின் விளக்குகள்? •⁠ ⁠சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு?•⁠ ⁠பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி?•⁠ ⁠ஐ.பி.எல். நடப்பு சீசன் காலவரையறையின்றி ஒத்திவைப்பு?•⁠ ⁠Jaishankar: 'துல்லியமான பதிலடி' - உலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய ஜெய்சங்கர்.•⁠ ⁠இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் குறித்து துருக்கி அதிபர் எர்துவான் சொன்னது என்ன? •⁠ ⁠"தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!•⁠ ⁠India - Pakistan Conflict: ``எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" - அமெரிக்க துணை அதிபர் பேட்டி.•⁠ ⁠நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்க தலைமை நீதிபதி கோரிக்கை? •⁠ ⁠தமிழ்நாடு அரசின் பேரணியில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு. •⁠ ⁠திருச்சியில் புது பேருந்து நிலையம் திறப்பு?•⁠ ⁠தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மார்க் எடுத்து தேர்ச்சி? •⁠ ⁠மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உதவிய ஸ்டாலின்?•⁠ ⁠தமிழ்நாடு அரசின் கொள்கையால் ஹிந்தி படிக்க முடியவில்லை எனக் கூறிய பாஜக வழக்கறிஞருக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த பதில். •⁠ ⁠Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு! •⁠ ⁠யார் இந்தப் புதிய போப் 14-ம் லியோ?

Episode metadata supplied by the publisher feed · Published May 9, 2025

Embed this episode

NOW PLAYING

சண்டையிட உலக நாடுகளிடம் பணம் கேட்கிறதா Pakistan? | India | Modi | Operation Sindoor | Imperfect Show

0:00 20:08

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 9, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!