EPISODE · May 7, 2023 · 1 MIN
சொல் தமிழ்! சொல் கோடி!!
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
சொல் தமிழ் சொல் கோடி வானாகி மண்ணாகி புல்லாகி மரமாக ஊனாக உயிராக நேசித்த தம்மிதழை தானாக முன்வந்து தொடர்புக் கொண்டார் தானே சிறப்பு கண்டோர்; பெற்றார். புதுவை சுப்புரத்தினம் சுப்பையாவின் பாவினம் ஏதுவாய் கவிதையில் பதிவில் பாட்டைமைத்து தூது விடு தத்தை தமிழ் காது குளிர கேட்கும் நற்றமிழ். நற்றமிழ் வல்லமை நெஞ்சில் நிற்கும் பற்றும் மொழி சொல்லும் அளவு ஏற்றத் தமிழ் அறிந்து கொள்வகை ஏற்றுக் கொள்; தொடர் தமிழறிவு. தமிழறிவு உள்ளத்தார்; வெளிநாட்டிலும் தொடர்ந்தார் தமிழ்ச் சொல்லில் பயிலக இயக்கம் தமிழ் வரலாற்று நிலமெங்கும் பரவட்டும் தமிழ்நாடுத் தன்னகத்து மொழி தானெங்கே?
Embed this episode
NOW PLAYING
சொல் தமிழ்! சொல் கோடி!!
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.