EPISODE · Jun 3, 2026 · 25 MIN
Congress -க்கு Rajya sabha சீட் - TVK ஒதுக்கியதன் பின்னணி? | El nino | CM VIJAY RAHUL DMK ADMK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம் - மு.க.ஸ்டாலின்• கலைஞருக்கு புகழாரம் சூட்டிய விஜய், ராகுல்!• கருணாநிதி சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை• ஆட்சியைதான் 6 மாதங்கள் கழித்து விமர்சிப்போம் எனச் சொன்னோம்..” -ஆ.ராசா• "மராட்டிய அரசால் சாத்தியமாகும் பயிர்க் கடன் தள்ளுபடி, தமிழ்நாட்டில் சாத்தியமாகாதது ஏன்?" -அன்புமணி ராமதாஸ் கேள்வி• "முதலமைச்சர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?" - இன்பதுரை எம்.பி. 5 கேள்விகள்.• மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!• காங்கிரஸுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கிய தவெக!• அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி?• எங்க கட்சி பேரு கூட சொல்ல மாட்டேங்கிறீங்க. நாங்க என்ன தீண்ட தகாத கட்சியா?- ஆர்.பி.உதயகுமார் வேதனை• எஸ்.பி.வேலுமணியி ‘துரோகி’ என முழக்கமிட்ட அதிமுக தொண்டர்?• கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று மாலை பதவியேற்பு?• CBSE தலைவர் & செயலாளர் மாற்றம்?• ஐநா பொதுச்சபையின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வங்கதேசம் வெற்றி?• வரலாறு காணாத வெப்பம் பதிவாகும்.. 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!• உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா?• மீண்டும் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா - ஈரான்?
Embed this episode
Ready to play
Congress -க்கு Rajya sabha சீட் - TVK ஒதுக்கியதன் பின்னணி? | El nino | CM VIJAY RAHUL DMK ADMK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.