சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025  episode artwork

EPISODE · Jul 9, 2025 · 20 MIN

சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா?" - திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி•⁠ ⁠பழனிசாமியைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!•⁠ ⁠தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க இபிஎஸ் மறுப்பு?•⁠ ⁠முதல்வர் வேட்பாளர் அமித் ஷா முடிவை ஏற்போம் - தினகரன்.•⁠ ⁠சுற்றுப்பயணம் பற்றி விரைவில் அறிவிப்பு - ஓபிஎஸ்•⁠ ⁠Bharat Bandh - சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்!•⁠ ⁠கேரளாவில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர்!•⁠ ⁠"பெண்கள் போகும்போது நான் போகக்கூடாதா என்று கேட்டார்'' - செல்வப்பெருந்தகை மீது தமிழிசை குற்றச்சாட்டு •⁠ ⁠"மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை•⁠ ⁠கடலூர் பள்ளி வேன் விபத்து: "சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே காரணம்" - இபிஎஸ் •⁠ ⁠கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்•⁠ ⁠செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்!•⁠ ⁠தொலைபேசி அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்•⁠ ⁠போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?•⁠ ⁠Aruna: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; சிக்கலில் கணவர்? - பின்னணி என்ன?•⁠ ⁠குஜராத்: வதோதராவில் மாஹி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கம்பீரா பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து. •⁠ ⁠Delhi : "டெல்லியில் 2, 3 நாள்கள் மட்டுமே தங்குவேன்; ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும்" - நிதின் கட்கரி•⁠ ⁠கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி •⁠ ⁠நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்!•⁠ ⁠இந்தியா - அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்•⁠ ⁠இனி CHAT செய்ய இண்டர்னெட் தேவையில்லை.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி

Episode metadata supplied by the publisher feed · Published Jul 9, 2025

Embed this episode

NOW PLAYING

சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025

0:00 20:17

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 9, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!