Skip to content
சர்வதேச குத்ஸ் தினம்-2021 episode artwork

May 7, 2021 2 min

சர்வதேச குத்ஸ் தினம்-2021

from யதார்த்தம் Hosted by யதார்த்தம்

இன்று சர்வதேச குத்ஸ் தினமாகும். ஈரான் இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றதும் இமாம் கொமைனி (ரஹ்) அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயல்திட்டங்களில் முதன்மையானது ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளியினை சர்வதேச குத்ஸ் தினமாக பிரகடனப்படுத்தியதாகும். அடக்கி ஒடுக்கப்பட்டு தாய் மண்ணிலேயே ஓர் அடிமை போல் , ஓர் அகதி போல் நிலம் இழந்து , வீடு இழந்து சுதந்திரமிழந்து வாழும் பலஸ்தீன மக்களுக்கான குரலாய் அன்றெழுந்தது ஈரான் இஸ்லாமிய குடியரசின் குரலாகும். அன்று முதல் இன்று வரை அம்மக்களின் முதுகெலும்பாக இருந்து வருகிறது ஈரான் இஸ்லாமிய குடியரசு. ஈரானின் குத்ஸ் படைத் தளபதி ஷஹீத் காஸிம் சுலைமானி அவர்கள் அமெரிக்க தீவிரவாத அரசினால் கொலைசெய்யப்பட்டு அவரின் இறுதிச் சடங்கில் கழந்துகொண்ட பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா அவர்கள் தனது உரையில் ஷஹீத் சுலைமானி அவர்கள் குத்ஸின் ஷஹீத் எனக் கூறியது குறிப்பிடத்தக்கதாகும். இன்ஷாஅல்லாஹ் வெகு விரைவில் புனித மிகு மஸ்ஜிதுல் அக்ஸாவும் பலஸ்தீனும் முஸ்லிம்களின் கைகளில் வர இறைவனைப் பிராத்தித்து அதற்கான நடவடிக்கைகளில் சுதந்திர வேட்கைகொண்ட அனைத்து மனித சமூகமும் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். அமெரிக்கா ஒழிக! இஸ்ரேல் ஒழிக! பிரித்தானியா ஒழிக!. சுதந்திரக் காற்றை பலஸ்தீன சிறார்கள் சுவாசிக்கும் தருணம் வெகு தூரமில்லை.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

சர்வதேச குத்ஸ் தினம்-2021

0:00 2:03

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of யதார்த்தம்?

This episode is 2 minutes long.

When was this யதார்த்தம் episode published?

This episode was published on May 7, 2021.

Can I download this யதார்த்தம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.