Episodes
-
இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பார்வையில் இமாமத்
ஹதீஸ் இமாமத்
-
உண்மை கூறல் ; நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லலம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லலம் அவர்கள் , இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து " அலியே! உம்மை உமது ஆத்மாவோடு உபதேசம் செய்கின்றேன். அவைகளை எனது அன்பளிப்பாக பாதுகாத்துக்கொள்வீராக!. இறைவன் அதற்கு உதவிபுரிவானாக! அதில் முதன்மையானது உண்மை உரைப்பதாகும். உமது வாயிலிருந்து ஒரு போதும்...
-
பொறுமை: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "உங்களால் முடியுமானால் உறுதியோடு பொறுமையாக ஓர் செயலில் ஈடுபடுங்கள். உங்களால் முடியாதென்றால் பொறுமையாக இருந்துகொள்ளுங்கள். பொறுமையாக இருப்பதன் மூலம் நீங்கள் அறியாத பல நலவுகளை கண்டுகொள்வீர்கள். மேலும் அறிந்து கொள்ளுங்கள் வெற்றி ;...
-
சர்வதேச குத்ஸ் தினம்-2021
இன்று சர்வதேச குத்ஸ் தினமாகும். ஈரான் இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்றதும் இமாம் கொமைனி (ரஹ்) அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயல்திட்டங்களில் முதன்மையானது ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளியினை சர்வதேச குத்ஸ் தினமாக பிரகடனப்படுத்தியதாகும். அடக்கி ஒடுக்கப்பட்டு தாய் மண்ணிலேயே ஓர் அடிமை போல் , ஓர் அகதி…
more -
துஆ அல்பரஜ்
This episode is also available as a blog post: https://yatarttam.wordpress.com/2021/04/10/%e0%ae%a4%e0%af%81%e0%ae%86-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%9c%e0%af%8d/
-
ஜௌஷன் கபீர்
This episode is also available as a blog post: https://yatarttam.wordpress.com/2021/04/28/%e0%ae%9c%e0%af%8c%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/
-
சந்தோஷ நிலையில் இறைவனிடம் செல்லல் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : " உங்களை , நீங்கள் சந்தோஷமாகவும் அபிவிருத்தியாகவும் உள்ள நிலையில் இறைவனிடம் அறிமுகம் செய்துகொள்ளுங்கள் ; நீங்கள் கஷ்டமான , நெருக்கடியான நிலையில் உள்ளபொழுது இறைவன் தன்னை உங்களிடம் காண்பிப்பான். தேவைகள் உண்டா? இறைவனிடம்…
more -
ஷஹீத் ஆயத்துல்லாஹ் முர்தழா முதஹ்ஹரி : இறைவன் எங்குள்ளான்?
ஷஹீத் ஆயத்துல்லாஹ் முர்தழா முதஹ்ஹரி : இறைவன் எங்குள்ளான்?
-
இறையச்சம் -01 : இமாம் முஹம்மது பின் அலீ அல்-பாக்கிர் அலைஹிமுஸ்ஸலாம்
இமாம் பாக்கிர் (அலை) அவர்கள் ஸஃதுல் கைருக்கு கடிதம் எழுதினார்கள் " பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்; உம்மை தக்வா எனும் இறையச்சத்தின் மூலம் உபதேசிக்கின்றேன், அதில் அழிவிலிருந்து ஈடேற்றமும் இறைவன் பக்கம் மீளக்கூடிய வழியுமுள்ளது" (அல்-காபி : பாகம் 8 பக்கம் 52) ஸஃத் இப்னு அப்துல் மலிக் ; ஸஃதுல் கைர்...
-
இறைபக்கச்சார்பு : இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் " இறைவனின் பக்கச்சார்பினை பாதுகாத்துக்கொள்; அவன் உன்னைப் பாதுகாப்பான். மேலும் இறைவனின் பக்கச்சார்பினை பாதுகாத்துக்கொள் ; அப்போதே நீ அவனை உன் முன்னால் அடைந்துகொள்வாய்!" (மன்லா யஹ்லுருஹுல் பகீஹ்: பாகம்4, பக்கம்412) அல்குர்ஆனில் சூறா...
-
இறையச்சம் - 03 ; இமாம் முஹம்மது பின் அலீ அல்-பாக்கிர் அலைஹிமுஸ்ஸலாம்
இமாம் பாக்கிர் அலைஹிமுஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் " தக்வாவின் மூலமே ஹஸரத் நூஹ் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களும் அவர்களோடு கப்பலில் இருந்தவர்களும் வெற்றியடைந்தனர். ஹஸ்ரத் ஸாலிஹ் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களும் அவரது தோழர்களும் தக்வாவின் மூலமே பாரிய அசரீயிலிருந்து பாதுகாக்கப்பட்டனர்.தக்வாவின் மூலமே பொறுமையாளர்கள்...
-
இறையச்சம் - 02 ; இமாம் முஹம்மது பின் அலீ அல்-பாக்கிர் அலைஹிமுஸ்ஸலாம்
இமாம் பாக்கிர் அலைஹிமுஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் " இறைவன், தக்வாவின் மூலம் மனிதனின் பகுத்தறிவினால் அடையமுடியாத விடயங்களையும் அவனுக்கு வழங்கி அறியாமையிலிருந்து அவனை விடுவிக்கின்றான்" ( அல்-காபி: பாகம் 8 , பக்கம் 52) இந்த ஹதீஸும் இமாம் அவர்களின் ஸஃதுல் கைருக்கு எழுதிய கடிதத்தின் தொடராகும்.…
more -
இறையச்சம் - 04 ; இமாம் ஜஃபர் பின் முஹம்மது அஸ்ஸாதிக் அலைஹிஸ்ஸலாம்
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் : " இறைவன் ஒருவரை பாவமான இழிநிலையிலிருந்து வெளியேற்றினால் அவரை தக்வாவெனும் கண்ணியத்தினுள் நுழைவிக்கின்றான். மேலும் பணம் , பொருளின்றி அவரை தேவையற்றவராக மாற்றுகின்றான். இன்னும் உறவுகளில்லாமல் அவருக்கு கண்ணியமும் துணையில்லாவிடினும் அவருக்கு மன...
-
அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்புக்கள்
நபிமார்களின் பண்புகளைக் கொண்டுள்ள அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்
-
கர்பலா கற்றுத்தரும் படிப்பினைகள்-02
கர்பலா கற்றுத்தரும் படிப்பினைகள்-02
-
கர்பலா கற்றுத்தரும் படிப்பினைகள்-01
கர்பலா கற்றுத்தரும் படிப்பினைகள்-01
-
அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறுதி வினாடிகள்
அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறுதி வினாடிகள்
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...