சட்டமன்றத்தில் கொஞ்சிக் கொள்ளும் TVK DMK - பின்னணி என்ன? | MODI Vs AMIT SHAH - BJP -ல் மோதலா?  episode artwork

EPISODE · Aug 12, 2026 · 28 MIN

சட்டமன்றத்தில் கொஞ்சிக் கொள்ளும் TVK DMK - பின்னணி என்ன? | MODI Vs AMIT SHAH - BJP -ல் மோதலா?

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠`மன்மத நன்றி...' - சட்டமன்றத்தில் த.வெ.க எம்.எல்.ஏ பேசியது என்ன?•⁠ ⁠தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் விஜய்?•⁠ ⁠தமிழக சட்டமன்ற சுவார்ஸ்யங்கள்! •⁠ ⁠காவிரியில் 1 TMC தண்ணீர் திறந்துவிட சொன்ன காவிரி மேலாண்மை ஆணையம்?•⁠ ⁠கோவை கல்லூரியில் நடந்த கொடூரம்!•⁠ ⁠`அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது’– திமுக கூட்டணி குறித்து வானதி விளக்கம்•⁠ ⁠நடிகை த்ரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா மன்றம்? •⁠ ⁠அரசு பதவிகளில் விஜய்யின் படக்குழுவினர்?•⁠ ⁠"அர்ச்சனா அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது" - அமைச்சர் ரமேஷ்.* தவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்?•⁠ ⁠போலீசார் லஞ்சம் வாங்கினால்.. இனி புகார் கொடுக்கலாம்? •⁠ ⁠Mule Account Scam | தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் நடந்த ரெய்டு; ரூ.545 கோடி மோசடி?•⁠ ⁠குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணை?•⁠ ⁠கேரளம்; விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்?•⁠ ⁠"இதுவரை அமித் ஷா இப்படி செய்ததே இல்லை; அவர்களுக்கிடையே பிரச்னையா?" - காங்கிரஸ் கேள்வி•⁠ ⁠வீடுகள்தோறும் கொடியேற்றப் பிரதமர் அழைப்பு•⁠ ⁠விண்வெளியிலிருந்து இந்தியாவுக்கு வாழ்த்து சொன்ன ரஷ்ய வீரர்கள்?•⁠ ⁠அதானிக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு?

Episode metadata supplied by the publisher feed · Published Aug 12, 2026

Embed this episode

NOW PLAYING

சட்டமன்றத்தில் கொஞ்சிக் கொள்ளும் TVK DMK - பின்னணி என்ன? | MODI Vs AMIT SHAH - BJP -ல் மோதலா?

0:00 28:44

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 28 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 12, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!