EPISODE · Oct 16, 2025 · 22 MIN
சட்டமன்றத்தில் விவாதமான Kidney திருட்டு; foxconn சர்ச்சை: அமைச்சரின் அடடே விளக்கம் | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ‘கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து அதிமுக-வினர்?• சிறுநீரக விற்பனை முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்• கடன் சுமை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் விளக்கம் என்ன?• புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை? • செல்லூர் ராஜூ பங்களா பற்றிப் பேசிய எ.வ.வேலு... சட்டமன்றத்தில் சிரிப்பலை!• foxcon முதலீடு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவி அடடே விளக்கம்!• நயினார் நாகேந்திரனுக்கு சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!• பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லலாமே! - வானதி சீனிவாசன்• ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.• மதுரை மேயர் ராஜினாமா?• ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!• அன்புமணிக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்!• தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி!• வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!• ``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள் • ஆந்திராவில் பிரதமர் மோடி தரிசனம்!• `இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?' - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!
Embed this episode
Ready to play
சட்டமன்றத்தில் விவாதமான Kidney திருட்டு; foxconn சர்ச்சை: அமைச்சரின் அடடே விளக்கம் | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.