EPISODE · Jul 8, 2025 · 25 MIN
Cuddalore accident | மகளை களமிறக்கிய Ramadoss - Anbumani -ஐ நீக்க தீர்மானம்?|Imperfect Show 8.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• கடலூர்: பேருந்து வேன் மீது மோதிய ரயில் அதிர்ச்சி சம்பவம்! • முரண்பட்ட தகவலை அளிக்கிறதா ரயில்வே நிர்வாகம்? விபத்து நிகழ்ந்தது எப்படி?• கடலூர் பள்ளி வேன்-ரயில் விபத்து: நிவாரணம் அறிவித்த ரயில்வே• இன்டர்லாக்கிங் இல்லாததால் விபத்து என தகவல்!• பள்ளி வேன் - ரயில் விபத்து... கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது!• கடலூர்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - இரங்கல் தெரிவித்து இழப்பீடு அறிவித்த ஸ்டாலின்• பாதுகாவலர்களுடன் கல்லூரிக்கு வந்த நிகிதா? • அஜித்குமார் வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்• ``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!• ``நயினார் பேசுகிறேன் என்றால்... நைனாவா?'' என்கிறார்கள் - நயினார் நாகேந்திரன் வருத்தம்• திருவெண்காடு குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற துர்கா ஸ்டாலின்! • செல்வபெருந்தகைக்கு கோயிலுக்கு வெளியே அவமரியாதை நடந்ததா? • 'அனைத்து கூட்டணியிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்!' - ஜவாஹிருல்லா• நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஏன்? • பொது வேலைநிறுத்தம்- சண்முகம் வேண்டுகோள். • அரசு பேருந்துகள் இயங்குமா? • பாமக செயற்குழு ஹைலைட்ஸ்!• வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர் திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை. * "சிபிஐ இயக்குநரை ஏன் CJI நியமனம் செய்ய வேண்டும் ?" - இந்திய துணை குடியரசுத் தலைவர் • மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய பதிவு முறை அறிமுகம்? • பணக்காரர்களை மேலும் பணக்காராக்கும் மோடி அரசு - ராகுல் விமர்சனம்! • பங்குச்சந்தை குறித்து அச்சம் பரப்புகிறார் ராகுல் - BJP குற்றச்சாட்டு. • மீண்டும் நடிக்க சென்ற ஸ்மிருதி ராணி?• இங்கிலாந்து செல்லும் மோடி? • மணிப்பூர் பற்றி விவாதித்த RSS? • இந்தியா- அமெரிக்க பரஸ்பர வரி நிறுத்திவைப்பு? • மோதலுக்கானதல்ல பிரிக்ஸ் - சீனா. • காஸா மீது தாக்குதல் 38 பேர் பலி? • Trump-க்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்- நெதன்யாகு.• ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! • ரஷ்யா: புதின் நீக்கிய அமைச்சர் காரில் 'பிணமாக கண்டெடுப்பு' - பின்னணி என்ன?
Embed this episode
Ready to play
Cuddalore accident | மகளை களமிறக்கிய Ramadoss - Anbumani -ஐ நீக்க தீர்மானம்?|Imperfect Show 8.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.