சுழளாதாரம் கடிதம் கடக்கிறது  episode artwork

EPISODE · Mar 11, 2023 · 1 MIN

சுழளாதாரம் கடிதம் கடக்கிறது

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

கடிதம் கடக்கிறது கடிந்து சொல்லும் அளவும் அதிகம் துடித்து பேசும் மக்கள் பதிவு இடித்து காட்டும் பண்பின் படை தடித்த எழுத்து தொடங்கி மறைகிறது. மறைவில் இருந்து பழகிய பழக்கம் உறையில் இருந்து உருப்பெற்ற மலர்ச்சி கறைபட்டு எழுதும் கோல் தாள் குறைபாட்டை நீக்க வேண்டிய கருத்து. கருத்து கணிப்பு நேரே பிடிப்பு இருப்பு நிலை ஆக்க பதிவும் துரும்பும் துருப்பும் திரும்பும் பக்கம் கரும்பும் நெல்லும் பொங்கும் பொங்கல். பொங்கல் வாழ்த்து அட்டை படம் தங்கள் புரிதலும் நேரடிப் பேச்சு அங்கும் தளத்தில் சேர்க்கும் திறன் இங்கும் பயனர் யாவும் நேரலை.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 11, 2023

Embed this episode

NOW PLAYING

சுழளாதாரம் கடிதம் கடக்கிறது

0:00 1:08

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 1 minute long.

When was this Seyalmantram episode published?

This episode was published on March 11, 2023.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!