சுழளாதாரம் மெய் முறைமை  episode artwork

EPISODE · Mar 10, 2023 · 1 MIN

சுழளாதாரம் மெய் முறைமை

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

மெய் முறைமை பருப்பொரு ளாற்றல். மெய் இயல்பு இயற்கை இறைமை தாய் அளிக்கும் அன்புப் பால் வாய் மொழி சைகை குறி தாயனை ஆறனை நீர்ப்பசை உயிரியல். உயிரியல் இயற்பியல் வேதியியல் ஆற்றல் வயிறு இரைப்பை குடல் குருதி மயிரிழை நரம்புத் தொடரில் தவழும் பயிற்சி பழக்கம் பருப்பொரு ளாற்றல். இயக்கம் இயங்கும் முறை தாங்கும் தயக்க மின்றிய தரத்தில் மாற்றம் மயங்கிய மதிப்பும் மதி கொள்ளும் உயரிய குடிமை எத்தருணமும் விருப்பம். அறிதல் புரிதலில் நிலைக்கும் மூளைத்திறன் பொறி இயல் ஐவகை நிலையம் கறிகாய் கனிகள் உணவு உண்டு உறிஞ்சும் தன்மை இடமே மெய்.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 10, 2023

Embed this episode

NOW PLAYING

சுழளாதாரம் மெய் முறைமை

0:00 1:23

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 1 minute long.

When was this Seyalmantram episode published?

This episode was published on March 10, 2023.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!