EPISODE · Feb 17, 2023 · 2 MIN
சுழளாதாரம் பூக்களில் சேகரிக்கும் வையத்தேனீ
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
பூக்கும் பூக்களில் சேகரிக்கும் வையத்தேனீ பூக்கள் பூக்கும் தருணம் புவி ஆக்கம் தரும் போலும் உயிர் காக்கும் படை யின அங்கம் ஒக்கும் ஆற்றல் மிகும் நகரும். நகரும் தர சைகை வகை பகரும் பக்கத் திறன் பயிலும் மகிழும் வண்ணம் செயல் என்றும் ஊகித்து உணரும் நுகரும் மணம். மணம் கமழும் மனித வளம் குணம் கொண்டத் தொடர்பே அறம் கணம் உள்ள தன்மை மற்றும் பணம் கொடுப்பதும் தருவதும் இருப்பு. இருப்பு நிலை ஏட்டின் வகுப்பு கருப்பு பேரணியில் கலந்த கலவை அரும்பு மலரும் மொட்டு விடும் கரும்பு சுவைச் சேவையில் தேனீக்கள்.
Embed this episode
NOW PLAYING
சுழளாதாரம் பூக்களில் சேகரிக்கும் வையத்தேனீ
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.