Cultural burning: using fire to protect from fire and revive Country - தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல்: பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு அறிவு episode artwork

EPISODE · Feb 14, 2025 · 9 MIN

Cultural burning: using fire to protect from fire and revive Country - தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல்: பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு அறிவு

from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

Did you know that Indigenous Australians have been using fire to care for the land for tens of thousands of years? Evidence show that cultural burning practices not only help reduces the intensity and frequency of wildfires but also plays a vital role in maintaining healthy ecosystems. Experts share insights on the latest evidence behind this ancient practice. - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பூர்வீகக் குடிமக்கள் இந்த நிலத்தைப் பாதுகாத்து நிர்வகித்து வருகின்றனர் என்பதும் அதற்கு நெருப்பை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக் குடியின மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் ஒரு நில மேலாண்மை நடை முறையாகும். உணவுத் திட்டமிடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காட்டுத்தீ தடுப்பு ஆகியவற்றில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்பதை சான்றுகள் காட்டுகின்றன. இந்த பண்டைய நடைமுறையின் பின்னணியில் உள்ள சமீபத்திய சான்றுகள் குறித்த நுண்ணறிவுகளை நிபுணர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

Episode metadata supplied by the publisher feed · Published Feb 14, 2025

Embed this episode

Ready to play

Cultural burning: using fire to protect from fire and revive Country - தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல்: பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு அறிவு

0:00 9:29

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்?

This episode is 9 minutes long.

When was this ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் episode published?

This episode was published on February 14, 2025.

Can I download this ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!