சூடுபிடிக்கும் 2026: EPS உடன் TTV ; DMK -ல் Vaithilingam - தனிமரமான OPS | ADMK NDA | Imperfect Show  episode artwork

EPISODE · Jan 21, 2026 · 25 MIN

சூடுபிடிக்கும் 2026: EPS உடன் TTV ; DMK -ல் Vaithilingam - தனிமரமான OPS | ADMK NDA | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான்" - டிடிவி தினகரன் •⁠ ⁠பியூஸ் கோயல் பேசியது என்ன? •⁠ ⁠தினகரனை அன்போடு வரவேற்கிறேன் - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠இந்த நிமிடம் வரை யாரும் எங்களை அழைக்கவும் இல்லை - பிரேமலதா •⁠ ⁠தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை •⁠ ⁠சென்னை வரும் பிரதமர் மோடி - பாதுகாப்புகள் தீவிரம்•⁠ ⁠காதலன், காதலி என ரெண்டு பேரும் சேர்ந்து ஓசில போங்க - ராஜேந்திர பாலாஜி•⁠ ⁠“அண்ணா திமுகவில் இருந்து விலகினாலும் அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்” - வைத்திலிங்கம்•⁠ ⁠விரைவில் திமுகவில் இணைகிறார் குன்னம் ராமச்சந்திரன்•⁠ ⁠ம.செ கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது என்ன? •⁠ ⁠“தவெகவிற்கு 34% வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. தொண்டர்கள் மட்டும் 1 கோடியே 28 லட்சம் பேர் இருக்கிறார்கள்” - செங்கோட்டையன் •⁠ ⁠இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் அனுமதிக்க வேண்டாம் - பள்ளிக் கல்விதுறை•⁠ ⁠பேரவை மரபுகளை பொறுமையாக சபாநாயகர் அப்பாவு விளக்கிய காட்சிகள் வெளியீடு?•⁠ ⁠சட்டமன்றத்தில் மறைந்த முக்கிய பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்த சபாநாயகர் அப்பாவு •⁠ ⁠"ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?" - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி•⁠ ⁠ஆளுநர் தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு?•⁠ ⁠விபி ஜி ராம் ஜி மாநில அரசுக்கு பின்னடைவு - கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரை•⁠ ⁠பேரவையில் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள ஆளுநர் - முதல்வர் குற்றச்சாட்டு•⁠ ⁠களமிறங்கிய கேரள ஆண்கள்? #Viralvideos•⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுத்த நிதின் நபின்! •⁠ ⁠இனி இருக்கையிலிருந்தால் மட்டுமே attendance? - நாடாளுமன்றத்தில் நடந்த மாற்றம்?•⁠ ⁠உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்காவை கடுமையாக சாடிய கனடா பிரதமர்! •⁠ ⁠ட்ரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு! •⁠ ⁠இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வுபெற்றார்!

Episode metadata supplied by the publisher feed · Published Jan 21, 2026

Embed this episode

NOW PLAYING

சூடுபிடிக்கும் 2026: EPS உடன் TTV ; DMK -ல் Vaithilingam - தனிமரமான OPS | ADMK NDA | Imperfect Show

0:00 25:07

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 21, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!