EPISODE · May 20, 2025 · 24 MIN
Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid | Imperfect Show 20.5.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று!• இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.• கொரோனா- மக்கள் அச்சப்படத் தேவையில்லை: மத்திய அரசு.• கொரோனா அச்சுறுத்தல் தமிழகத்தில் இல்லை - பொது சுகாதாரத்துறை?• ``நேரு பாகிஸ்தானுக்கு ரூ.83 கோடி வழங்கினார்; அதை வைத்து தான் பாகிஸ்தான்.." - சிவ்ராஜ் சிங் பேச்சு • மத்திய அரசைச் சாடும் ஜெய்ராம் ரமேஷ்!• பாகிஸ்தானுடனான சண்டையின் போது அணு ஆயுத அச்சுறுத்தல் எழவில்லை - மிஸ்ரி.• ``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக்கும் மேஜர் ஜெனரல்! • பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர்கள் எண்ணிக்கை 12?• `மன்னிப்பு கேட்க அருகதை இல்லாத பேச்சு..’ பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!• "இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கைத் தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்! • 'ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி.• CJI கவாய் மகாராஷ்டிரா அரசு மீது வருத்தம் ஏன்?• தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருடு போனதா?• மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூர்?• தமிழ்நாட்டில் கோடைமழை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? • வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்த அரக்கர் கூட்டம் பிடிபட்டதா? • `போலீஸிடம் கொடுத்த ஆதாரம் திமுக ஐடி விங் நிர்வாகியிடம் சென்றது எப்படி?’ - கதறி அழுத அரக்கோணம் மாணவி• அரக்கோணம் பாலியல் புகார்- மே 21இல் அதிமுக ஆர்ப்பாட்டம்.• "பேச்சு வார்த்தையில் அமெரிக்கா இல்லாவிட்டால் புதினுக்கு தான் லாபம்!'' - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?
Embed this episode
Ready to play
Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid | Imperfect Show 20.5.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.