EPISODE · Nov 11, 2025 · 17 MIN
Delhi Red Fort Car Blast -அடுத்தடுத்து கோட்டைவிடும் Amit shah -வெளியான SHOCK தகவல்கள் |Impefect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு... என்ன நடந்தது?• `சதிகாரர்களை தப்பவிட மாட்டோம்!' - பூட்டானிலிருந்து பிரதமர் மோடி!• ஹரியானாவில் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்? • டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்• ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் இரங்கல்!• அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னது என்ன? • டெல்லியின் அடையாளமாகத் திகழ்ந்த நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட உள்ளது.• உச்சகட்ட பாதுகாப்புடன் பீகாரில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு. • கூட்டணி ஆட்சியில் இடம்பெற மாட்டோம் - பிரசாந்த் கிஷோர்.• SIR-ஐ கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்• SIR தொடர்பான வழக்கு... உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?• கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் எதிர்கின்றனர் - எடப்பாடி• கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை• பொதுச்சின்னம் ஒதுக்கக் கோரி த.வெ.க மனு!• சாத்தான்குளம் கொலை வழக்கு - விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் கோரும் மாவட்ட நீதிமன்றம்• மாலி: தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கும் 5 தமிழர்கள்?
Embed this episode
NOW PLAYING
Delhi Red Fort Car Blast -அடுத்தடுத்து கோட்டைவிடும் Amit shah -வெளியான SHOCK தகவல்கள் |Impefect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.