EPISODE · Apr 15, 2026 · 21 MIN
Delimitation: BJP-ன் பகீர் Plan - TN-க்கு என்ன ஆபத்து? | MODI STALIN VIJAY SEEMAN TVK Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* நாளை கூடுகிறது சிறப்புக் கூட்டத்தொடர்!* மசோதா நகல்கள் எம்.பிக்களுக்கு வழங்கப்படவில்லை! - ராகுல்* தொகுதி மறுவரையறை... ரேவந்த் ரெட்டி சொல்வதென்ன?* தொகுதி மறுவரையறை... ப.சிதம்பரம் எதிர்ப்பு!* நாளை கருப்புக் கொடி போராட்டம் நடத்தும் திமுக!* தொகுதி மறுவரையறை... சீமான் எதிர்ப்பு!* தொகுதி மறுவரையறை... மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்!* பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை! - இபிஎஸ்* பிரதமரே நமக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்! - இபிஎஸ்* நகர்கோவிலில் மோடி ரோடு ஷோ!* விஜய் சென்னையில் இன்று பரப்புரை!* தம்பிக்கு என் மேல் பாசமாகக் கூட இருக்கலாம்! - விஜய் குறித்து சீமான்* அண்ணாமலை என்ன பாவம் செய்தார்! - செங்கோட்டையன்* தேர்தல் நடத்தை விதியை மீறி ரூ.8,000 கூப்பன் வழங்கும் திமுக: தேர்தல் ஆணையம் சொல்வதென்ன?* `திருமாவளவனை மதிக்கவில்லை’ - விருத்தாசலத்தில் பிரேமலதாவுக்கு விசிக-வினர் எதிர்ப்பு* மோடி, யோகியை வழிபாடுங்கள்! - உ.பி பாஜக எம்.எல்.ஏ! * பீகாரில் இரண்டு துணை முதல்வர்கள்!*அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை அப்டேட்ஸ்!
Embed this episode
NOW PLAYING
Delimitation: BJP-ன் பகீர் Plan - TN-க்கு என்ன ஆபத்து? | MODI STALIN VIJAY SEEMAN TVK Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.