Development Swaraj Kumarappa - Ram & Baski
from Raattai Media Hosted by Raattai The Wheel
இந்த அசுர வளர்ச்சி யாருக்கானது? இயற்கை வளங்களையும் மானுட உழைப்பையும் சுரண்டி வளர்ச்சி எனும் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிரான கேள்விகளோடு சிந்தனையிலும், செயல்பாட்டிலும் தன் வாழ்நாளை கரைத்துல் கொண்ட காந்திய பொருளாதார மேதை குமரப்பாவின் வழிகாட்டுதல்களோடு தனிமனிதனும், சமூகமும், சூழலும் பெரும் கேடில்லா வண்ணம் இணைந்து வாழ வழியுள்ளதா, அப்படி உள்ளதெனில் அதை சாத்தியமாக்குவது எவ்வாறு? உரையாடுவோர் ராம் & பாஸ்கி தொழிற்நுட்பம் : திலிப் சீனிவாசன்
Embed this episode
No transcript yet.