Skip to content
Raattai Media podcast artwork

Raattai Media

by Raattai The Wheel

Nothing Serious is Taboo and Laughing outLoud is Holistic CureDeep Ecology and DestructiveGreenwashingDevelopment Ethics and its Absurd AbsenceCo-Creating Cultures of Consensus andObituary of Authoritarian CulturesWisdom in the Marketplace and ImpotencyofPowerKnowledge of the Commons and Exclusivityof IgnoranceSoul Force of the Soil and the Brute Force ofAuthorityLet' s Talk them all and Laugh and CryTogetherThe Fast Closing Window of Action Escapesonly those that Won't Think!!

From the show's RSS feed, refreshed Nov 7, 2026. Source feed.

Subscribe Bookmark

Episodes

  1. S43 Code Dependent E01 Introduction | Ram & Baski

    Raattai Media | Season 43 | Episode 01 – Introduction செயற்கை நுண்ணறிவு (AI) இன்று எங்கும் வியாபித்திருக்கிறது. நாள்தோறும் சிலர் வேலையிழப்பதற்கும், பலர் தங்கள் வேலைகளை விரைவாகச் செய்து முடிப்பதற்கும், சிலருக்கு ஒரு பொழுதுபோக்காக இருப்பதற்கும், இன்னும் சிலருக்கு எதிர்காலத்தில் வேலை என்பதே என்னவாக...

  2. S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E05 காந்தியும் சுயராஜ்யமும் | ராம் & பாஸ்கி

    காந்தியம் என்பது ஒரு நிறுவப்பட்ட சித்தாந்தம் அல்ல. இது ஒரு அறம்சார்ந்த வழிமுறை, அந்த வழிமுறையை அறம் சார்ந்து சமூக நலம் நோக்கி பயணிக்கும் எவரும் பின்பற்றலாம். இந்த சீசன் கடைசி எபிசோடில் நாம் காந்திய வழியை பற்றி அலசுகிறோம்.

  3. S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E04 காந்தியும் சுவதேசியும் | ராம் & பாஸ்கி

    சுவதேசி என்பது ஒரு நுகர்வுப் பொருளோ அல்லது ஒரு குறிப்பிட்ட நுகர்வு பொருள் வகையறையோ அல்ல; அது ஒரு முழுமையான சூழல் அமைப்பு (ecosystem) ஆகும். இதைத் தனித்து பார்க்க முடியாது; அறங்காவலர் முறை (Trusteeship), சர்வோதயம் (Sarvodaya) மற்றும் சுயராஜ்யம் (Swaraj) போன்ற பிற கருத்துருவாக்கங்களுடன் இணைந்து...

  4. Special Episode: நலம் மிக அருளும் மருந்து | பத்மஸ்ரீ மரு. ந. புண்ணியமூர்த்தி & ராம்

    Padma Shree Dr. Natesan Punniyamurthy is a pioneering scientist, veterinary clinical pharmacologist, and foremost authority in Ethno-Veterinary Medicine (EVM) deriving from the centuries old Traditional Siddha knowledge stream in Southern India. His tireless commitment over four decades to...

  5. S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E03 தொழில்நுட்பமும் காந்தியும் | ராம் & பாஸ்கி

    S42 E03 — தொழில்நுட்பமும் காந்தியும் தொழில்நுட்பம் மனிதர்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் உயர்த்த வேண்டும். அவர்களைச் சுரண்டாமல், அவர்களின் பொருளாதார நிலையையும் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் ஆற்றலையும் வலுப்படுத்த வேண்டும். இதுவே தொழில்நுட்பம் குறித்த காந்தியின் பார்வையில்…

    more
  6. S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E02 சூழலியல் காந்தி | ராம் & பாஸ்கி

    நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூமி, மனிதத் தேவைகள், நுகர்வு ஆகியவற்றின் உறவை ஆழமாகச் சிந்தித்தவர் காந்தி. நமக்கு எவ்வளவு தேவை? அந்தத் தேவை எங்கே பேராசையாக மாறுகிறது? பூமியிடமிருந்து நாம் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்? அதற்கான பொறுப்பு என்ன? இந்தக் கேள்விகளைத் தனது அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதாரப்...

  7. S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E01 அறிமுகம் | ராம் & பாஸ்கி

    காந்தியைக் கொல்ல முடியுமா? — ராட்டை மீடியா, சீசன் 42 காந்தி அரசியல் விடுதலையோடு, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதையும் பேசினார். உழைப்பு, உள்ளூர் பொருளாதாரம், தன்னாட்சி, அனைவரின் நல்வாழ்வு குறித்த அவரது பார்வை இன்று நமக்கு என்ன சொல்கிறது? அறிமுகம் தொடங்கி ஐந்து எபிசோடுகளில், காந்தியின்…

    more
  8. S41 கத கேளு கத கேளு E05 மானுடம் காக்கும் மக்கள் கதைகள் | ராம் & பாஸ்கி

    சில மனிதர்களுடனான சந்திப்புகள் நாம் உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றிவிடுகின்றன. ராம் சந்தித்த மனிதர்களும் அவர்களுடனான உரையாடல்களும் அப்படியானவை. இந்தியாவையும் அதன் மக்கள் வாழ்வையும் புரிந்துகொள்ள அந்த உரையாடல்கள் அவருக்கு எப்படி உதவின என்பதை இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்கிறார். அதனுடன், என்...

  9. S41 கத கேளு கத கேளு E04 கூத்தும் இசையும் | ராம் & பாஸ்கி

    உழைக்கும் நேரத்திலும், உழைத்துக் களைத்து ஓய்ந்திருக்கும் பொழுதிலும் பாட்டும் கதையும் நம்முடன் இருந்திருக்கின்றன. கூட்டாகச் செய்யும் வேலைகள், ஊர்த் திருவிழாக்கள், ஒன்றைப் பெற்ற மகிழ்ச்சி, இழப்பின் துயரம் என வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இயல், இசை, நாடகம் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும்…

    more
  10. S41 கத கேளு கத கேளு E03 திருவிழாக்கள் | ராம் & பாஸ்கி

    திருவிழா என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல; நம்பிக்கை, வணிகம், கலை, உணவு, உறவுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் உயிர்பெறுகின்றன. கூட்டத்தின் நடுவே பழைய நினைவுகளும் புதிய முகங்களும் ஒன்றோடொன்று கலக்கின்றன. காலத்தோடு திருவிழாக்களின் வடிவம் மாறினாலும், அவற்றை நோக்கி மக்கள் செல்வது இன்னும் தொடர்கிறது. நமது...

  11. S41 கத கேளு கத கேளு E02 பயணங்கள் | ராம் & பாஸ்கி

    வெவ்வேறு காரணங்களுக்காக சிறு வயது முதலே பயணத்தில் தொடர்வதால், எங்கள் இருவருக்கும் வாழ்க்கையின் பல சுவையான மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் பயணங்களில் அதிகம். அவற்றில் சில இந்த freewheeling episode இல் கேட்கலாம்.

  12. S41 கத கேளு கத கேளு E01 அறிமுகம் | ராம் & பாஸ்கி

    கத கேளு கத கேளு இது ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி மட்டும் பேசும் பாட்காஸ்ட் இல்லை. நம்மைத் தேடி வரும் ஒரு நல்ல கதை, ஒரு மனிதரின் அனுபவம், ஒரு கலை, ஒரு பாடல், ஒரு திருவிழா, ஒரு மரபு, ஒரு சிறிய ஊர், அல்லது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான அழகான உறவு — இதில் எது வேண்டுமானாலும் அடுத்த எபிசோடாக...

  13. Raatai 3 Years Anniversary - Special Episode | Reflections, Experiences, Expectation | Ft. David, Yogaraj and Sathyaraj

    As Raattai completes 3 years, we invite three regular listeners to join us in a spot round to reflect alongside us and share their experience on being a long term listener of our podcast and also their expectations. With this special episode we also want you to share your expectation with us in…

    more
  14. S40 எல்நினோ E05 உலகளாவிய அமைப்புகள் மற்றும் ஆய்வாளர்களின் பரிந்துரைகள்.

    S40 E05 | எல்நினோ உலகளாவிய அமைப்புகள் மற்றும் ஆய்வாளர்களின் பரிந்துரைகள் எல்நினோவை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அதன் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப தயாராக முடியும். மழை, விவசாயம், நீர் மேலாண்மை, உணவு, சந்தை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உலகளாவிய...

  15. S40 எல்நினோ: E04 தமிழ்நாடு — விரிவான பார்வை | ராம் - பாஸ்கி

    S40 E04 | எல்நினோ: தமிழ்நாடு — விரிவான பார்வை எல்நினோ தமிழ்நாட்டிற்கு வெறும் வானிலை மாற்றம் மட்டுமல்ல. பருவமழையின் அளவும் காலமும் மாறும்போது, அதன் தாக்கம் நேரடியாக நீர், உழவு, உணவு மற்றும் பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது. குறிப்பாக குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட பயிர்ப் பருவங்கள் மழை மற்றும் நீர்...

  16. S40 எல்நினோ E03 இந்தியா எதிர்கொள்ளும் இடற்பாடுகள் | ராம் & பாஸ்கி

    இந்த அத்தியாயத்தில், எல்நினோ இந்தியாவில் எவ்வாறு பருவமழையை மாற்றுகிறது, விவசாய உற்பத்தியைப் பாதிக்கிறது, சந்தை விலைகளை உயர்த்துகிறது, பொருளாதார வளர்ச்சியை சவாலுக்கு உள்ளாக்குகிறது என்பதையும், அதற்கான அறிவியல் பின்னணி மற்றும் சமகால தரவுகளுடன் விவாதிக்கிறோம். இந்த அத்தியாயத்தில்: * எல்நினோவும்...

  17. S40 எல்நினோ E02 உலகளாவிய இடற்பாடுகள் | ராம் & பாஸ்கி

    பசிபிக் கடலில் உருவாகும் ஒரு வெப்ப மாற்றம், உலகம் முழுவதும் மழை, வறட்சி, வெள்ளம், உணவு உற்பத்தி, விலைவாசி மற்றும் பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கிறது? எல் நினோ என்பது ஒரு காலநிலை நிகழ்வு மட்டுமல்ல. அது விவசாயியின் விதைப்புக் காலத்தையும், நகரத்தின் குடிநீரையும், சந்தையின் உணவுப் பொருள் விலையையும்,...

  18. S40 எல் நினோ E01 அறிமுகம் | ராம் & பாஸ்கி

    அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை உலகமே பசிபிக் பெருங்கடலைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன்? அந்தக் கேள்விக்கான பெயர்தான் எல் நினோ. மழை, வெப்ப அலை, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரம் என அதன் தாக்கத்தை அறிவியல் மற்றும் சமூகவியல் நோக்கில் இந்த சீசன் முழுவதும் ஆராய்கிறோம். இது...

  19. S39 மீறல் E05 மீள்வது சாத்தியமா? | ராம் & பாஸ்கி

    தினமும் ஊடகங்களில் இடம்பிடிப்பதற்காகவே பல சூழலியல் செய்திகள் தொகுக்கப்படுகின்றன. அதனால், நீண்டகால ஆய்வுகளும் காரண–விளைவு புரிதல்களும் பின்தள்ளப்பட்டு, சூழலியல் விவாதங்கள் அன்றைய வானிலை முன்னறிவிப்பாகவே சுருங்கிவிடுகின்றன. அதேபோல், இயற்கைப் பேரிடர்களைச் சுற்றிய செய்திகள் “பயங்கரம்”, “பீதி” போன்ற...

  20. S39 மீறல் | E04 தேசங்களின் வளர்ச்சியும் சிதைவும் | ராம் & பாஸ்கி

    மீறல்: தேசங்களின் வளர்ச்சியும் சிதைவும் வரைபடத்தில் வரையப்பட்ட ஒரு கோடு, ஒருவரை குடிமகனாகவும் மற்றொருவரை அந்நியனாகவும் மாற்றுகிறது. எல்லைகள் பாதுகாப்பைக் கொடுக்கலாம். அதே நேரத்தில் அவை மக்களின் பயணம், வேலை, வாழ்வு, அடையாளம், சுதந்திரம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சியை...

  21. S39 மீறல் | E03 செயற்கை நுண்ணறிவு | ராம் & பாஸ்கி

    கல்வி மற்றும் பள்ளிப்பருவ மாணவர்களை பெரிதும் பாதிக்கும் அளவிற்கு தொழில் நுட்ப புதிய கருவிகளும் செயல்படுகின்றன. விளையாட்டு பொழுதுபோக்கு நண்பர்களுடன் உரையாடல் அனைத்துமே தொழில்நுட்ப கருவிகளால் நிர்ணயிக்கப் படுகின்றது. வளர்ச்சி வசதி என்கிற பெயரால் இவற்றை அத்துமீறி உபயோகிக்கும் பெற்றோர்கள் அதிகம்....

  22. S39 மீறல் | E02 அகமாற்றமும் அரசியலும் | ராம் & பாஸ்கி

    மீறலுக்கு பல காரணிகள் இருக்கலாம், ஆனால் அதன் தாக்கத்திலிருந்து விடுபடவும் புதிய நுகர்வு நியதிகளை நிறுவவும், அகமாற்றமே முதன்மையாகிறது. மீறல் குறித்த இந்த தொடரின் இரண்டாம் எபிசோடில் அகமாற்றம் குறித்து ஆராய்கிறோம்.

  23. S39 மீறல் | E01 அறிமுகம் | Ram and Baski

    தினமும் நம் வாழ்க்கை எண்ணற்ற மீறல்களைக் கடந்து செல்கிறது. அவை வெறும் சட்ட மீறல்கள் மட்டுமல்ல. நம் வாழ்வியல் சிந்தனைகள் முதல் சமூக, பொருளாதார அமைப்புகள் வரை பல அடுக்குகளில் மீறல்கள் பரவியுள்ளன. சூழலியல், வளங்கள், மனிதநேயம், நுகர்வு, அதிகாரம் என எங்கு பார்த்தாலும் அவற்றின் தடங்களை காண முடிகிறது.…

    more
  24. S38: System & Us - E05 System Change & Civil Society

    From issues of local need-based activism to the larger advocacy for the entire country, there are several spaces and roles through which the civil society engages and attempts to influence systemic changes. With what understanding is it done, where are the common mistakes, what are the pitfalls…

    more
  25. S38 System and Us | E04 Newsfeed Governance | Ram, Baski and Dilip

    Newsfeed Governance - systemic changes do not happen at the speed with which the newsfeed refreshes itself. Systemic changes happen organically as it involves the changes within people. systems are meant for making society function effectively and purposefully. The contemporary craze for speed…

    more
  26. S38 System & Us | E03 Reliability and Accountability | Ram and Baski

    Structural integrity defines systemic efficiency while its responsive expediency depends on the flexibility of leadership and vision. Systems need to have a balance of both. Governance systems deliver or fail depending upon the systemic orientation, capacity and leadership. As we reflect on the...

  27. S38 System and You | E02 Political Will | Ram, Baski and Dilip

    Political will is required for systemic change tobe effective. Such will is informed by either an ideological orientation, popular opinion, farsighted leadership or civil robert engagement. With automation of Government systems - accountability, transparency and ownership of processes gaps emerge...

  28. S38 System vs You | E01 Introduction | Ram & Dilip

    சிஸ்டம் அல்லது கட்டமைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் பொருளாதார நிறுவனம். இன்று நமக்கு வாழ்க்கையின் பல தீர்மானங்களை நிர்ணயிக்கும் வல்லமை படைத்த மக்களாட்சியின் முகம். சமீபத்தில் ஒடிஷாவில் ஒருவர் வங்கியில் தனது சகோதரியின் எலும்புக்கூடுடன் சென்று அவரது பெயரில் வங்கியில் இருந்த 19500 ரூபாயை பெற முயன்றது...

  29. Special Episode | Election Premier League | Ram & Baski

    தேர்தல் என்பது அரசியல் செயல்பாடு மட்டுமல்ல முக்கியமான கல்விச் செயல்பாடும் கூட, கற்போம் அரசியல். தேர்தல் சிறப்பு எபிசோட்.

  30. S37 Peace Everywhere E04 Land & war | Ram & Baski

    நிலமும் நிலம்சார் வளங்களும் சுரண்டுவதற்கு உலகளாவிய போட்டி நிலவும் சூழலில், அமைதிக்கான குரல்கள் அதிகாரத்திற்கு எதிராகவே பார்க்கப் படுகிறது. தங்கள் அடையாளத்தை அதிகார வரம்புக்குள் அடக்கி கொள்ளுபவர்கள், அமைதி குரல்களை உதாசீனப் படுத்துவது ஆச்சிரியமளிக்கவில்லை. ஆனால் அமைதிக்கான வாய்ப்பும், தொடர்ந்து...

  31. S37 Peace Everywhere | E03 Peace and Politics | Ram and baski

    More people in their personal life seek peace than violence. Politicians who articulate and work for the majority opinion would seek to establish peace rather than war. in politics creation of heroes, super heroes and villains is an easy strategy to establish authority and command following....

  32. S37 Peace Everywhere | E02 He is our Peace | Ram and Baski

    The war and how it impacts our life - from fuel prices to imports, to whatever occupies our narratives? the trauma of a million people is reduced to the delay of fuel in other million homes? in a world of such trauma, what do religions of the world have to offer? we examine some of the recent...

  33. S37 Peace Everywhere | E01 Introduction | Ram and Baski

    Daily media tries to convince us that we are drowning in ocean of violence while most of us are standing at the firm ground of a peaceful world. Whether it be politics, literature and arts, religion, or science, there are individuals and collectives across the world working towards peace that is…

    more
  34. S36 Future of Democracy | E05 Challenges and Celebrations | Ram and Baski

    Future of Democracy: Are we a people unaware of the larger challenges to Democracy in our pursuit of getting worked up on day to day survival issues? or are we caught up in the celebration of every new challenge that comes from the natural resilience? how do we understand and how do we gain...

  35. S36 Future of Democracy E04 Social Institutions | Ram & Baski

    Recent history of civil society and its record at the individual, community and collective space. How can civil society play a role on reimagining democracy as an inclusive, participative and nature centred one? we take up and address some critical questions and in the process highlight several...

  36. S36 Future of Democracy | E03 Education | Ram and Baski

    In the process and content of learning of the future citizens rests the potential to shape a different tomorrow. Our persistent lack of imagination in shaping our education is a dampener to move towards real education. Here we explore the difference between future of democracy and education.

  37. S36 Future of Democracy | E02 Tech and Self Respect | Ram and Baski

    Democracy thrives when citizens have freedom to determine their own lives. Freedom is stymied with every ambitious technology invading and shaping personal spaces. Technology investments lure governments. When governments measure economy growth using technology investment as an indicator, freedom...

  38. S36 Future of Democracy | E01 Introduction | Ram and Baski

    When opposition leaders are censored as to what they can speak and what they cannot in the Parliament, when the Prime Minister avoids appearance in flimsy grounds and nosiness overrules public interest, we are seeing a paradigm shift in parliamentary democracy. is this a systemic transition or a...

  39. S35 Rip American Hegemony? E05 Challenges & Hope | Ram & Baski

    In a multi-polar world, what kind of institution swill hold and ensure a global order? is the new "Peace Club" of President Trump the end of UN? what about the other international institutions and the several global treaties and agreements that countries voluntarily agree to? which will prevail?...

  40. S35 RIP American Hegemony | E04 Federated Violence | Ram and Baski

    "Federated Violence'' adj. - Where the control of who, where and when can become violence is federated through the manipulation of media, technology and algorithm. Inciting, controlling and managing violence through State and Societal portals of power for sustained profiteering is part of the new...

  41. S35 Rip American Hegemony ? | E03 Peace For Sale

    America currently is trying to change the world order, however it has got its priority wrong. From a world where in the name of security, nation states were deemed to become customers for war machines, security gadgets, and precautionary systems, to a world where nation states are asked to be in…

    more
  42. S35 RIP American Hegemony? E02 Post Colonisation and Resource Exploitation | Ram & Baski

    Bulk of the global resources need to be accessed, processed, made into end products and consumed irresponsibly by the dominant powers. The American President's brazen declaration of himself as the head of Venezuela after arresting the President of a sovereign state on flimsy grounds and…

    more
  43. S35 RIP American Hegemony? E01 Introduction | Ram & Baski

    The unipolar world with American domination since the falling off the USSR, has run its course. The current blatant despotic tendency indicates shedding of a pretence of values. Allies are looking to move away, friends watching in horror, as America centred multilateral values are compromised and...

  44. S34 Tech and Culture | E05 Cultural Challenges | Ram and Baski

    In the last episode of the season and the first one of the year 2026 - we return to the subject of cultural challenges of the current times and their origins. We examine the last few decades of political economy and its impact on the knowledge cultures and communities of the land.

  45. S34 Tech and Culture | E04 Idea of Enough | Ram and Baski

    As we transit into 2026, the year end reflection continues the thread we have had all through the year in many episodes - Idea of Enough! Speed and more does not ensure quality of life, nor does it enhance wisdom. Our good wishes goes to all listeners for a purposeful, productive, healthy and...

  46. S34 Tech and Culture | E03 | Ram and Baski

    S34 Tech and Culture | E03 | Ram and Baski Techpolitics as both the politics of technology and the technology involved in our political activity, has become all pervasive and persistent. It is the value imposition it brings, which makes a global orthodox system today. You can’t challenge scale,...

  47. S34 Tech and Culture | E02 Social Construction | Ram and Baski

    How did the advent of mass media impact the psyche of the individual, the organization and knowledge of the collective and the coherence and structure of the society itself? From the days of radio to television, to the internet and current advent of AI, at every stage the individual and society...

  48. S34 Tech and Culture | E01 | Ram and Baski

    Since when did technocrats start to dictate future of democracy, society and economy for the world? why is scale of corporate measured in no. of countries rather than no. of employees? with the kind of future being predicted by AI oligarchs and amplified by our own media, what is the role of...

  49. S33 எது நவீனம்? E05 Imagination and Social Atrophy | ராம் & பாஸ்கி

    S33 எது நவீனம்? E05 Imagination and Social Atrophy | ராம் & பாஸ்கி

  50. S33 எது நவீனம்? E04 Technology and Decision Fatigue | ராம் & பாஸ்கி

    நாம் இன்று எடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின்னாலும் ஒரு மறைமுகச் சோர்வு உள்ளது அதுவே Decision Fatigue. ஆனால் ஸ்மார்ட்போன்கள், ஆப்ஸ்கள், நொடிக்கு நூறு அறிவிப்புகள், முடிவில்லாத content scroll ஆகியவை இந்த சோர்வை பல மடங்கு அதிகப்படுத்துகின்றன. தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்படுத்துதல் எவ்வாறு நம்...

About this show

Nothing Serious is Taboo and Laughing outLoud is Holistic CureDeep Ecology and DestructiveGreenwashingDevelopment Ethics and its Absurd AbsenceCo-Creating Cultures of Consensus andObituary of Authoritarian CulturesWisdom in the Marketplace and ImpotencyofPowerKnowledge of the Commons and Exclusivityof IgnoranceSoul Force of the Soil and the Brute Force ofAuthorityLet' s Talk them all and Laugh and CryTogetherThe Fast Closing Window of Action Escapesonly those that Won't Think!!

Hosted by

Raattai The Wheel

Categories

Frequently asked questions

How many episodes does Raattai Media have?

Raattai Media has 216 episodes on PodParley. The most recent episode was published on November 6, 2026.

What is Raattai Media about?

Nothing Serious is Taboo and Laughing outLoud is Holistic CureDeep Ecology and DestructiveGreenwashingDevelopment Ethics and its Absurd AbsenceCo-Creating Cultures of Consensus andObituary of Authoritarian CulturesWisdom in the Marketplace and ImpotencyofPowerKnowledge of the Commons and...

How often does Raattai Media release new episodes?

Raattai Media publishes weekly, based on its 216 episodes since August 2022.

Who hosts Raattai Media?

Raattai Media is created and hosted by Raattai The Wheel.
Link copied