DMDK -க்காக தியாகம் பண்ணனுமா? - கொதிப்பில் DMK கூட்டணி கட்சிகள்! | VIJAY RAJINI NDA EPS | Iran US episode artwork

EPISODE · Mar 14, 2026 · 25 MIN

DMDK -க்காக தியாகம் பண்ணனுமா? - கொதிப்பில் DMK கூட்டணி கட்சிகள்! | VIJAY RAJINI NDA EPS | Iran US

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠விஜயை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சி? பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்?•⁠ ⁠மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப தி.மு.க கிளப்பிவிடும் செய்தி! - நிர்மல் குமார்•⁠ ⁠டெல்லி சென்ற விஜய்?•⁠ ⁠“நான் இல்லைனா நாய்க்குட்டி தூங்காது”- நெகிழ்ச்சியோடு சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்•⁠ ⁠"சிறுவர்களை விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே.." - அண்ணாமலை.•⁠ ⁠"காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.!" - பெ.சண்முகம்•⁠ ⁠ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ள சொன்னார்கள்.. - வீரபாண்டியன்•⁠ ⁠திமுக கூட்டணிக்கு புகழேந்தியின் புரட்சி அண்ணா திமுக கட்சி ஆதரவு? •⁠ ⁠"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" - ரகுபதி •⁠ ⁠"அரசியலில் மிகப்பெரிய துரோகி எடப்பாடி பழனிசாமி" - ஓபிஎஸ்•⁠ ⁠அதிமுக: எம்.எல்.ஏ சீட்டுக்கு 10 கோடி டெபாசிட்? •⁠ ⁠மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்!•⁠ ⁠பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலி - துறையூர் அதிர்ச்சி •⁠ ⁠'மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!' - உச்ச நீதிமன்றம் கருத்து•⁠ ⁠`மோடி பலவீனமடைந்துவிட்டார்' - ராகுல் காந்தி•⁠ ⁠காங்கிரஸ் இந்தியாவை வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும்படி வைத்திருந்ததை மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்•⁠ ⁠பெண்ணின் காலை தொட்டு வணங்கிய மோடி? •⁠ ⁠தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்? •⁠ ⁠ஈரான் போர்... டிரம்ப் சொல்வதென்ன?•⁠ ⁠Kharg Island மீது அமெரிக்கா தாக்குதல்?•⁠ ⁠ஓமனில் இரண்டு இந்தியர்கள் உயிரிழப்பு?

Episode metadata supplied by the publisher feed · Published Mar 14, 2026

Embed this episode

NOW PLAYING

DMDK -க்காக தியாகம் பண்ணனுமா? - கொதிப்பில் DMK கூட்டணி கட்சிகள்! | VIJAY RAJINI NDA EPS | Iran US

0:00 25:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 14, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!