DMK - 17%; TVK - 14% - கொளுத்திபோட்ட Congress MP | Thiruparakundram | EPS | Imperfect Show episode artwork

EPISODE · Jan 6, 2026 · 25 MIN

DMK - 17%; TVK - 14% - கொளுத்திபோட்ட Congress MP | Thiruparakundram | EPS | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் மனுத் தள்ளுபடி; "தீபம் ஏற்றலாம்" - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை* இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை வரவேற்கிறோம் - நயினார்* உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் - அமைச்சர் ரகுபதி* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது! *அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?* ‘உங்கள் கனவை சொல்லுங்க' - புதிய திட்டத்தை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!* மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர்.* "அதிகாரப் பகிர்வு தொடர்பாக மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து" -செல்வப்பெருந்தகை* TVK மீது காங்கிரஸுக்கு காதல் இருக்கிறது - நாஞ்சில் சம்பத். * 41 பேர் பலியான வழக்கு - விஜய்க்கு சிபிஐ சம்மன்!* ஆளுநருடன் எடப்பாடி சந்திப்பு ஏன்?* “கிட்னி முறைகேடு வழக்கில், அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?"- எடப்பாடி பழனிசாமி* அமலாக்கத்துறைக்கு எதிராக ஐ.பெரியசாமி வழக்கு தள்ளுபடி?* 11 லட்சம் பேர் படிவங்கள் வழங்கினார்கள் - TN SIR* தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை* SIR-க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு - மம்தா உறுதி* சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி* உமர் காலித், சர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுப்பு டில்லி கலவரம்?* 'ஊழல்தான் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் காரணம்'- மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் செளஹான்* ஈரானுக்கு அநாவசியமாக பயணிக்க வேண்டாம் - வெளியுறவு அமைச்சகம். * அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மதுரோ?

Episode metadata supplied by the publisher feed · Published Jan 6, 2026

Embed this episode

NOW PLAYING

DMK - 17%; TVK - 14% - கொளுத்திபோட்ட Congress MP | Thiruparakundram | EPS | Imperfect Show

0:00 25:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 6, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!