EPISODE · Apr 4, 2026 · 27 MIN
DMK அழுத்தம்: தேர்தலில் Thirumavalavan போட்டியிடாததன் பின்னணி Booth Agent ஆக Annamalai?| TVK VIJAY
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• பூத் ஏஜென்ட்டாக அண்ணாமலை?• தமிழக நிர்வாகிகளுடன் மோடி நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது?• மேலூர் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாததன் பின்னணி?• கேரள சி.எஸ்.ஐ நிர்வாகி விளவங்கோடு வேட்பாளராக அறிவிப்பு?• மீண்டும் கொந்தளித்த ஜோதிமணி!• தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தலைவர் பதவியில் செல்வப்பெருந்தகை நீடிக்கமாட்டாரா?• நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம்?• தமிழ்நாட்டில் நான்கு அதிகார மையங்கள்! - இபிஎஸ்• கலைஞருக்கு மெரினாவில் இடம் மறுத்தவர் இபிஎஸ்! - ஸ்டாலின்• சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா... பாட்டு பாடிய முதலமைச்சர்!• மதுரையை முதன்மை நகரமாக்குவேன்! - சுந்தர்.சி சூளுரை• பாஜக கொடுத்த தொகுதியை திருப்பிக்கொடுத்த ஏ.சி.சண்முகம்!• விஜய் திமுகவுக்குத்தான் பாதிப்பு! - டிடிவி• அதிமுக, திமுகவுக்கும்தான் போட்டி! - அன்புமணி• புதுச்சேரியில் விஜய் பேசியது என்ன?• ஏப்ரல் 16 முதல் 18 வரை அவசர நாடாளுமன்றக் கூட்டத் தொடர்!• தேர்தல் நேரத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் ஏன்? - கேள்வியெழுப்பும் ப.சி• FRCA சட்டத்திருத்தம் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து?• TMC வேட்பாளர்களுக்கு நெருக்கடி; அடுத்தடுத்து பறக்கும் சம்மன் - கடுமையாக சாடும் மம்தா• சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்15... ஈரான் போர் அப்டேட்ஸ்!
Embed this episode
NOW PLAYING
DMK அழுத்தம்: தேர்தலில் Thirumavalavan போட்டியிடாததன் பின்னணி Booth Agent ஆக Annamalai?| TVK VIJAY
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.