DMK-Congress கூட்டணி உறுதி... என்ன கோரிக்கை வைக்கப்பட்டது? | Imperfect Show episode artwork

EPISODE · Mar 4, 2026 · 18 MIN

DMK-Congress கூட்டணி உறுதி... என்ன கோரிக்கை வைக்கப்பட்டது? | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழா.. மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு? * திமுக - காங்கிரஸ் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை * தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் - திமுக அறிவிப்பு. * தஞ்சையில் விஜய்.. என்ன பேசினார்? * விஜயை பின் தொடர்ந்த இருவருக்கு காயம்! * விஜய் படுதோல்வி அடைவார் - எம்.பி.ரவிக்குமார். * அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? * விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை பத்திரிகையாளர் மன்றம். * நாங்குநேரி இரட்டை கொலை: 7 பேர் கைது? * திருச்சி மண்டல ரயில்வே அலுவலக கல்வெட்டில் இருந்த இந்திப் பெயரை கருப்பு மை பூசி அழித்த திமுகவினர். * திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த ஹிந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் * ஈரானிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பு திட்ட ஆதாரங்கள் கிடைக்கவில்லை - சர்வதேச அணுசக்தி முகமை.* நாடான்ஸ் அணுசக்தி மையத் தாக்குதலை உறுதிபடுத்திய அணுசக்தி முகமை? * எங்களிடம் அளவற்ற எண்ணிக்கையில் ஆயுதங்கள் இருக்கின்றன - டொனால்ட் ட்ரம்ப்* “அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால்..” -எச்சரிக்கை விடுத்த ஈரான்.* ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன? * விமானப்படை தளத்தை பயன்படுத்த மறுப்பு தெரிவித்த ஸ்பெயின்.. கொதித்தெழுந்த ட்ரம்ப். * "இந்தப் பேரழிவை ஸ்பெயின் அரசும் மக்களும் கடுமையாக எதிர்க்கிறோம்" -ஸ்பெயின் பிரதமர் * ஈரான் பள்ளி மீது தாக்குதல்: விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.நா? * ஹர்மூஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள் பரிதவிப்பு? * இந்தியாவில் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு - பெட்ரோலிய துறை அமைச்சர் சொல்வது என்ன? * “வளைகுடா நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்" - வெளியுறவு அமைச்சகம்.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 4, 2026

Embed this episode

NOW PLAYING

DMK-Congress கூட்டணி உறுதி... என்ன கோரிக்கை வைக்கப்பட்டது? | Imperfect Show

0:00 18:37

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 4, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!