DMK: சரணாலயத்துக்கு நடுவில் TASMAC கடையா? | Robo shankar | Vijay | Adani | Imperfect Show  episode artwork

EPISODE · Sep 19, 2025 · 23 MIN

DMK: சரணாலயத்துக்கு நடுவில் TASMAC கடையா? | Robo shankar | Vijay | Adani | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ரோபோ சங்கர் மறைவு: "நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை இரங்கல் •⁠ ⁠மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு அமைச்சர் உதயநிதி & மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி•⁠ ⁠Robo Shankar: 'காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்' - தவெக தலைவர் விஜய் இரங்கல்•⁠ ⁠ரோபோ சங்கர் மறைவு: 'இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு•⁠ ⁠சீர்காழி: அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நல பாதிப்பு - நடந்தது என்ன? •⁠ ⁠சரணாலயத்தூக்கு நடுவில் டாஸ்மாக் பார்?•⁠ ⁠அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூட்டங்களுக்கு விதிமுறைகள்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு?•⁠ ⁠TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி? -போலீசார் விசாரணை •⁠ ⁠அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி.•⁠ ⁠வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!•⁠ ⁠அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் •⁠ ⁠"எடப்பாடி பழனிசாமி என்னை பார்க்கவே தயங்குவார்.. அவர் எப்படி என்னை ஏற்றுக்கொள்வார்?" - டிடிவி தினகரன் கேள்வி•⁠ ⁠"அதானி மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு ஆதரமற்றது'' - செபி அறிக்கை; சந்தோஷத்தில் அதானி பதிவு! •⁠ ⁠இந்தியா என்னை ஏமாற்றமைடைய செய்தது - ட்ரம்ப்•⁠ ⁠காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானம் தோல்வி!•⁠ ⁠காசா விவகாரம்: முதல்வர் வேண்டுகோள்.•⁠ ⁠காசாவிலிருந்து 2.5 லட்சம் பேர் வெளியேற்றம்.

Episode metadata supplied by the publisher feed · Published Sep 19, 2025

Embed this episode

NOW PLAYING

DMK: சரணாலயத்துக்கு நடுவில் TASMAC கடையா? | Robo shankar | Vijay | Adani | Imperfect Show

0:00 23:33

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 19, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!