DMK கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்? | TVK உடன் இணையும் Ramadoss? | SIR | STALIN VIJAY ADMK BJP | IPS episode artwork

EPISODE · Feb 23, 2026 · 29 MIN

DMK கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்? | TVK உடன் இணையும் Ramadoss? | SIR | STALIN VIJAY ADMK BJP | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* இறுதி வாக்காளர் பட்டியல்... எவ்வளவு பேர் நீக்கம்?* நாளை மாநில தேர்தல் ஆணையர்களுக்கான மாநாடு?* 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேசிய அளவிலான வட்டமேஜை மாநாடு!* மார்ச் 10 தேர்தல் தேதி அறிவிப்பு?* இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்பீர்களா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்!* மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!* மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி - மமக உறுதி* சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்பு. * இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை!* உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்* "பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வரணும்.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * ”மாணவர் மீது சாதிவெறி தாக்குதல்.. ஏன் நடவடிக்கை இல்லை?” - திருமாவளவன்* சஷ்டி பாடுவோம், தீபம் ஏற்றுவோம் - அண்ணாமலை* அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ் பேராசிரியர்கள் இல்லையா? - அன்புமணி கருத்து?* திமுக கூட்டணியில் இனைய ராமதாஸ் முடிவு?* அதிமுக-வுடன் இல்லைங்க பாஜக-வுடன்தான் கூட்டணி - தினகரன் * பாஸ் இல்லாமல் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தவெகவினர் திடீரென்று தடுப்புகளை உடைத்து கூட்ட அரங்குக்குள் புகுந்தனர்.* தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை விஜய் படமாக மாற்றினார் செங்கோட்டையன்* குட்டிக் கதையுடன் உரையைத் தொடங்கிய விஜய்!* மன் கி பாத்தில் ஜெயலலிதா பற்றி பேசிய மோடி? * "இருக்கையை முற்றுகையிட்டால் மட்டும் பிரதமர் ஆக முடியாது!" –பிரதமர் மோடி பேச்சு* பிரதமர் மோடி பேச்சு இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு?* அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இறுதி பேச்சுவார்த்தை தள்ளி வைப்பு? * பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

Episode metadata supplied by the publisher feed · Published Feb 23, 2026

Embed this episode

Ready to play

DMK கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்? | TVK உடன் இணையும் Ramadoss? | SIR | STALIN VIJAY ADMK BJP | IPS

0:00 29:03

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 29 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 23, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!