DMK கூட்டணியில் தேமுதிக? | Annamalai Vs Sekar Babu | ADMK | TVK | BJP | Imperfect Show 24.3.2025 episode artwork

EPISODE · Mar 24, 2025 · 26 MIN

DMK கூட்டணியில் தேமுதிக? | Annamalai Vs Sekar Babu | ADMK | TVK | BJP | Imperfect Show 24.3.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* `அதிமுகவுக்கு நன்றி; எம்.பிக்களுடன் பிரதமரைச் சந்திப்போம்!' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்!* புதுச்சேரி சட்டமன்றம்: பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலகக் கோரிய திமுக எம்.எல்.ஏக்கள் போராட்டம்!* அதிமுக முன்னாள் அமைச்சர் கமராஜின் உறவினர் கைது!* சசிகலா, ஓ.பி.எஸ்ஸை சேர்த்துக்கொள்ளும் திட்டமில்லை! - இபிஎஸ்* திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?* கஞ்சா விற்ற அதிமுக பிரமுகர் கைது! * அரசுப் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்! - விஜய்* நெல்லையில் சாதிப் பிரச்னை இல்லை! - அப்பாவு* திருச்சி: பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களைத் தாக்கிய நிர்வாகிகள்!* ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் சேகர்பாபு! - அண்ணாமலை* `அண்ணாமலை ஒரு லஞ்சப் பேர்வழி' - சேகர்பாபு* `சேகர்பாபு பிடித்த சனி நான் தான்!' - ஹெச்.ராஜா* மாநிலத்துக்கு உண்மையில்லாதவரா அண்ணாமலை! - மக்கள் கருத்து என்ன?* `இவ்வளவு பணம் கொடுக்கிறோம்... எங்களுக்கு என்ன பண்றீங்கன்னு கேட்கிறதே தவறு!' - நிர்மலா சீதாராமன்* நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதிலடி!* `திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது' - உயர் நீதிமன்றம்* சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியில்லை! - உச்ச நீதிமன்றம்* நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா!* கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி!* 5 வாரங்களுக்குப் பிறகு மக்களைச் சந்தித்த போப் ஆண்டவர்!

Episode metadata supplied by the publisher feed · Published Mar 24, 2025

Embed this episode

NOW PLAYING

DMK கூட்டணியில் தேமுதிக? | Annamalai Vs Sekar Babu | ADMK | TVK | BJP | Imperfect Show 24.3.2025

0:00 26:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 24, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!