DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025 episode artwork

EPISODE · Apr 28, 2025 · 19 MIN

DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?•⁠ ⁠மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்?•⁠ ⁠"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலாஜி•⁠ ⁠தமிழக அரசு ஊழியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகள்... - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்•⁠ ⁠சட்டமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠வழக்கறிஞர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த டீ பார்ட்டி!•⁠ ⁠"உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு துணைவேந்தர் மாநாட்டை நடத்துவது நாகரீகமற்றது'' - வழக்கறிஞர் வில்சன் •⁠ ⁠அண்ணா சொன்னதை நினைவில் வைத்து தைரியமாக மக்களை சந்தியுங்கள் - தவெக தலைவர் விஜய்•⁠ ⁠கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!•⁠ ⁠'தவெக கூட்டத்தில் குழந்தைகள்' - விஜய்க்குக் கோரிக்கை வைத்த தமிழிசை சௌந்தரராஜன் •⁠ ⁠கோவையில் உதயநிதி ரோடு ஷோ & ஹாக்கி மைதானத்திற்கு உதயநிதி அடிக்கல்? •⁠ ⁠தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி? •⁠ ⁠பஹல்காம் தாக்குதல்: ரத்தம் கொதிக்கிறது - மோடி •⁠ ⁠பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட கபில் சிபல் வலியுறுத்தல்•⁠ ⁠"இந்தியா முன்னறிவிப்பு இல்லாமல் ஜீலம் ஆற்றில் நீரைத் திறந்துவிட்டுள்ளது..." - பாகிஸ்தான் குற்றச்சாட்டு•⁠ ⁠Pahalgam Attack: ``பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டை முறித்துக்கொள்ள வேண்டும்'' - சவுரவ் கங்குலி •⁠ ⁠Pahalgam Attack: ``பாகிஸ்தானியர்களும் நம்மைப் போல அமைதியை விரும்புகிறார்கள்'' - நடிகர் விஜய் ஆண்டனி •⁠ ⁠மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..! •⁠ ⁠அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை வாடிகனில் டிரம்பை சந்தித்த ஸெலென்ஸ்கி?

Episode metadata supplied by the publisher feed · Published Apr 28, 2025

Embed this episode

NOW PLAYING

DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025

0:00 19:02

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 28, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!