DMK or TVK - குழப்பத்தில் Rahul - டெல்லியில் நடந்தது என்ன? | Congress ஆசைக்கு STALIN முற்றுபுள்ளி! episode artwork

EPISODE · Feb 11, 2026 · 24 MIN

DMK or TVK - குழப்பத்தில் Rahul - டெல்லியில் நடந்தது என்ன? | Congress ஆசைக்கு STALIN முற்றுபுள்ளி!

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தமிழ்நாடு நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை... நடந்தது என்ன?•⁠ ⁠திமுக சீக்கிரம் குழு அமைக்க வேண்டும்! - செல்வப்பெருந்தகை•⁠ ⁠பிப்.22 முதல் பேச்சுவார்த்தை தொடங்கும்! - திமுக தலைமை•⁠ ⁠“ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்•⁠ ⁠”மக்கள் முடிவு செய்வார்கள்” - மாணிக்கம் தாகூர்•⁠ ⁠தமிழ்நாடு தயங்குவது ஏன்? - பிரவீண் சக்கரவர்த்தி•⁠ ⁠கூட்டணி ஆட்சி என்பது தேவையற்ற சர்ச்சை - பெ.சண்முகம்•⁠ ⁠"காங்கிரஸ் கட்சி தனித்து நிற்கப் போறாங்க.." -குஷ்பு.•⁠ ⁠திமுக கூட்டணி கட்சிகளே திமுக-வை வீழ்த்தும் - அன்புமணி•⁠ ⁠அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி•⁠ ⁠சேகர் பாபு உடன் கலகலப்பாக பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு!•⁠ ⁠தே.மு.தி.க. எல்லாம் ஒரு கட்சியா? - ராஜகண்ணப்பன்•⁠ ⁠தேமுதிக பாஜகவுடன் பேசி வருகிறது - திண்டுக்கல் சீனிவாசன்•⁠ ⁠சிவங்கை: இனி விசில் அடிக்கக்கூடாது தூய்மைப் பணியாளருக்கு உத்தரவிட்ட திமுக கவுன்சிலர்!•⁠ ⁠சென்னையில் தவெக-வினரைத் தாக்கிய திமுக-வினர்?•⁠ ⁠"கேசவ விநாயகன் அரசியல்வாதி கிடையாது" - அண்ணாமலை கொடுத்த விளக்கம்•⁠ ⁠ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 91-வது இடம்?•⁠ ⁠தேசிய கீதத்திற்கு முன்னதாக 'வந்தே மாதரம்' பாடலை பாடுவது இனி கட்டாயம்!•⁠ ⁠நரவனே சுயசரிதை நூல் வெளியாகவில்லை - பதிப்பகம்.•⁠ ⁠"பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்" - ராகுல் காந்தி•⁠ ⁠அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி இருக்க ஓம் பிர்லா முடிவு?

Episode metadata supplied by the publisher feed · Published Feb 11, 2026

Embed this episode

NOW PLAYING

DMK or TVK - குழப்பத்தில் Rahul - டெல்லியில் நடந்தது என்ன? | Congress ஆசைக்கு STALIN முற்றுபுள்ளி!

0:00 24:57

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 11, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!