DMK பக்கம் வந்த DMDK - பின்னணி? | TVK உடன் இணையும் `பெரிய' மாநில கட்சி? | ADMK BJP | Imperfect Show  episode artwork

EPISODE · Feb 19, 2026 · 29 MIN

DMK பக்கம் வந்த DMDK - பின்னணி? | TVK உடன் இணையும் `பெரிய' மாநில கட்சி? | ADMK BJP | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக?* திமுக கூட்டணியில் தேமுதிகவை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு! * கேப்டன் ஆன்மா மன்னிக்காது - பாஜக * பிப்.20 முதல் திமுக விருப்பமனு: துரைமுருகன்* துரைமுருகன் பொறுப்பை கைமாற்றும் திமுக? கையிலெடுக்கும் முக்கிய நிர்வாகி! யார் தெரியுமா? பின்னணி என்ன? * திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது சிபிஎம்* தோல்வி அடைய வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி* "தமிழ்நாட்டிற்கு ஒரே அம்மாதான் இருக்க முடியும். அது ஜெயலலிதா அம்மாதான்"- பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் * திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன், திருச்சி சிவா, தமிழிசை, சீமான் சந்திப்பு?* நான் கூப்பிட்டு தம்பி வரணும்; தம்பி கூப்பிட்டு அண்ணன் போகக்கூடாது - தவெக குறித்த கேள்விக்கு சீமான் பதில்* தவெக கூட்டணிக்கு தேசியக் கட்சி வரும் - நாஞ்சில் சம்பத் - வருண்* ஓ.பி.எஸ்ஸுக்காக வாழ்நாளை வீணாக்க முடியாது! - பன்ருட்டி ராமச்சந்திரன் அதிரடி * தமிழ்நாட்டில் ஆய்வு செய்யும் ஞானேஷ்குமார்? * விஜயை புகழும் துரை வைகோ... என்ன காரணம்? - வருண்* தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலா பரபரப்பு அறிக்கை - வருண்* 3 முறை தமிழ்நாடு வரும் மோடி - சிபி* மாநில - மத்திய குழு உயர்நிலைக்குழு முக்கிய பரிந்துரை என்ன? - சிபி & வருண்* பெண்கள் பாதுகாப்பு: முதல்வர் Vs நயினார்... சட்டமன்றத்தில் நடந்தது என்ன? - வருண்* தமிழ்நாட்டில் உருவாகிறது NVIDIA-வின் பிரமாண்ட AI ஃபேக்டரி! - வருண்* சீன ரோபோ விவகாரம் - மன்னிப்பு கோரியது கல்கோடியாஸ் பல்கலைக்கழகம்! - வருண்* குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை? * ரமலான் நோன்பு தொடங்கியது* Maharashtra : இஸ்லாமியர்களுக்கான அவசரச்சட்டம்.. முறைப்படி ரத்து?

Episode metadata supplied by the publisher feed · Published Feb 19, 2026

Embed this episode

Ready to play

DMK பக்கம் வந்த DMDK - பின்னணி? | TVK உடன் இணையும் `பெரிய' மாநில கட்சி? | ADMK BJP | Imperfect Show

0:00 29:18

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 29 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 19, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!