EPISODE · Aug 1, 2025 · 25 MIN
`DMK தாய் கழகம் தானே' - STALIN - OPS சந்திப்பு பின்னணி? | TRUMP MODI RAHUL |Imperfect Show 1.8.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* அதானிக்கு உதவுவதற்காக பாஜக பொருளாதாரத்தை அழித்துவிட்டது - ராகுல்.• அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசு தீவிர ஆலோசனை?• ஈரானுடன் வர்த்தகம் 6 இந்திய நிறுவங்களுக்கு தடை?• "உங்களை யாராவது மதம் மாற்றினார்களா?" -பாஜகவினரிடம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கேள்வி• UAPA: கைதானது 6,500... தண்டனை பெற்றதோ 250?• அமித் ஷா & ஜெய்சங்கரை பாராட்டிய மோடி?• மாலேகான் குண்டுவெடிப்பு: `இது நீதியே அல்ல’ - BJP Ex எம்.பி உட்பட 7 பேர் விடுதலையை எதிர்க்கும் ஒவைசி• மக்களிடம் ஐடியா கேட்கும் பிரதமர் மோடி?• குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எப்போது?• டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சர்வதேச விருது?• சட்டமன்றத்திற்குள் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒப்படைப்பு!• பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு!• OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ் • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!• `பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு பண்றேன்...' - ஓபிஎஸ்ஸுக்கு தூதுவிடும் நயினார்?• 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படவுள்ளன - ராதாகிருஷ்ணன்.• முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக பரவிய தகவலுக்கு ராமதாஸ் மறுப்பு• அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரிய இபிஎஸ் மனு தள்ளுபடி• ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு • நெல்லை: ”விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்” – கனிமொழி MP • "சுர்ஜித்தின் அம்மாவை கைதுசெய்ய வேண்டும்" - கவின் தந்தை வலியுறுத்தல்• பாலத்தீன அரசை அங்கீகரிக்க பிரிட்டன், பிரான்ஸை தொடர்ந்து கனடாவும் முடிவு• சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!
Embed this episode
NOW PLAYING
`DMK தாய் கழகம் தானே' - STALIN - OPS சந்திப்பு பின்னணி? | TRUMP MODI RAHUL |Imperfect Show 1.8.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.