DMK வாக்குறுதிகள்: பொய் சொல்லும் CM STALIN? | DMDK மாநாடு ஹைலைட்ஸ்! | ADMK TVK NTK | Imperfect Show episode artwork

EPISODE · Jan 10, 2026 · 24 MIN

DMK வாக்குறுதிகள்: பொய் சொல்லும் CM STALIN? | DMDK மாநாடு ஹைலைட்ஸ்! | ADMK TVK NTK | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பொதுச் செயலாளர் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. - எல்.கே.சுதீஷ்•⁠ ⁠“அடுத்த தலைமுறை தலைவர்களின் படங்களைக் காட்டும்போது ஏன் விஜய பிரபாகரனை காட்டுவது இல்லை?” - விஜய பிரபாகரன்•⁠ ⁠யாருடன் கூட்டணி? -ட்விஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்•⁠ ⁠“பேரம் பேசினேன், பேசுகிறேன்..” - பிரேமலதா விஜயகாந்த்•⁠ ⁠கடலூர்: "எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா?" - பிரேமலதா கேள்வி•⁠ ⁠அதிமுக-வில் நேர்காணல் தொடக்கம்?•⁠ ⁠அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி •⁠ ⁠SIR மதுரை: "ஒரே பாகத்தில் இறந்தவர்கள் உட்பட முறைகேடாக 42 பெயர்கள் சேர்ப்பு" - சரவணன் புகார்•⁠ ⁠தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது - அண்ணாமலை •⁠ ⁠நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை திமுக வெளியிட வேண்டும் - அன்புமணி•⁠ ⁠'தீ பரவட்டும்' - 'நீதி பரவட்டும்' - தணிக்கை வாரியம் 'பராசக்தி' படத்திற்கு கொடுத்த கட்கள் என்னென்ன? •⁠ ⁠இன்னும் கொஞ்சம் நாட்கள் காத்திருக்க முடியாதா?" - 'ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் தலைமை நீதிபதி கேள்வி•⁠ ⁠மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் - வெங்கட் நாராயணா •⁠ ⁠விஜயை எதிர்க்கும் சரத்குமார்?•⁠ ⁠"CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!" - மு.க.ஸ்டாலின் •⁠ ⁠தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அறிவிப்பு?•⁠ ⁠அமித் ஷா அலுவகலம் முன் போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ்?•⁠ ⁠ஜன-28 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்?•⁠ ⁠ஜெர்மனி பிரதமர் இந்தியா வருகை... ஏன்?•⁠ ⁠'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்•⁠ ⁠அமெரிக்காவின் 500% வரி மசோதா: இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது?•⁠ ⁠“அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிரீன்லாந்தை கைப்பற்றுவோம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்•⁠ ⁠மெலோனி கருத்து என்ன?•⁠ ⁠ஈரானில் ஆட்சி கவிழ்ப்புக்கு அழைப்பு விடுத்த முன்னாள் இளவரசர்?

Episode metadata supplied by the publisher feed · Published Jan 10, 2026

Embed this episode

Ready to play

DMK வாக்குறுதிகள்: பொய் சொல்லும் CM STALIN? | DMDK மாநாடு ஹைலைட்ஸ்! | ADMK TVK NTK | Imperfect Show

0:00 24:47

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 10, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!