EPISODE · Feb 20, 2026 · 26 MIN
DMK -வில் OPS - CM சந்திப்பு பின்னணி| தேர்தல தள்ளிவைங்க - Ramadoss-க்கு பல்பு| அதிரும் பிரியாணி ஊழல்
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* ஆல் ஃபெயில்... திமுக ஆட்சிக்கு மார்க் போட்ட பாஜக!* `நன்றி... நன்றி... நன்றி..!' - சட்டமன்றத்தில் முதல்வர் பேசியது என்ன?* முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ்?* அவை முன்னவர் இருக்கையில் அன்பில் மகேஷ்!* கே.என்.நேரு மீது வழக்கு தொடரலாம்! - சென்னை உயர் நீதிமன்றம்* தேமுதிக கூட்டணி... எடப்பாடி கருத்து!* தே.மு.தி.க-வுக்கு எத்தனை தொகுதிகள்?* தேர்தல் தேதியை தள்ளிவையுங்கள்! - ராமதாஸ் மனு* தவெக-வுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது! - அருண்ராஜ்* கோபிச்செட்டிப்பாளையத்தில் பரப்புரையைத் தொடங்கிய செங்கோட்டையன்!* காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு 25,000 ரூபாய் அபராதம்! - சென்னை மாநகராட்சி* மின்சார ரயில் சேவை பாதிப்பு... காரணம் என்ன?* இலவசங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்!* வெறுப்பைக் கக்கும் கேரளா ஸ்டோரி 2! - கொதித்த பினராயி விஜயன்* கேரளாவில் பிறந்தவர்களுக்கு தனி அடையாள அட்டை?* பிரியாணி விற்பனையில் 70,000 கோடி மோசடி?* பிரிட்டன்: எப்ஸ்டீன் ஃபைல்ஸ் எதிரொலி... முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது!* மனைவிகளை அடிக்கலாம்... ஆப்கானிஸ்தானில் கொடூரச் சட்டம்!* வாஷிங்டன் மேயர் தேர்தலில் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!* ஏலியன்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடிவெடுத்த ட்ரம்ப்!
Embed this episode
NOW PLAYING
DMK -வில் OPS - CM சந்திப்பு பின்னணி| தேர்தல தள்ளிவைங்க - Ramadoss-க்கு பல்பு| அதிரும் பிரியாணி ஊழல்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.