EPISODE · Jan 12, 2026 · 25 MIN
DMK Vs Congress: Parasakthi படத்தால் கூட்டணிக்குள் மோதல் | CBI விசாரணையில் VIJAY | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* CBI அலுவலகத்தில் நேரில் ஆஜரான விஜய்?* உச்ச நீதிமன்றத்தின் ஜனநாயகன் பட வழக்கு!* சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து?* செல்வப்பெருந்தகை Vs திருச்சி வேலுசாமி : ரத்தான ‘ஜனநாயக’ பொங்கல்; சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!* அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு காங்கிரஸ் பதிலடி!* பராசக்தி படத்தால் மோதிக்கொள்ளும் காங்கிரஸ், திமுக?* பராசக்தி: "இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது"- கமல் * விருப்பமனு கொடுத்து இருக்கிறேன்... இபிஎஸ் முடிவுதான் எல்லாம்: கௌதமி* கோவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா; வேட்டி, சட்டையில் வந்த பாஜக தேசிய செயல் தலைவர்* 56 தொகுதிகள் கேட்கிறோமா?: பாஜக மறுப்பு* தூய்மை பணியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த சேகர் பாபு? * வைகோவின் நடைபயணம் இன்று நிறைவு?* 3 எம்.எல்.ஏ-க்கள் கட்சியில் இருந்து நீக்கம் - ராமதாஸ்* `அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?* “மும்பைக்கு வருவேன் என் காலை வெட்டிப்பாருங்கள்” - அண்ணாமலை.* திருப்பரங்குன்றம் வரும் மோடி?* பிளவு சக்தியை ஒற்றுமையால் வீழ்த்துவோம் - மோடி* இந்தியாவை காக்கும் பெரும் சுவர் மோடி - * ஜெர்மனி பிரதமர் குஜராத் வந்தார்?* நானே வெனிசுலா அதிபர்! - டிரம்ப்.* Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' - தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்.
Embed this episode
Ready to play
DMK Vs Congress: Parasakthi படத்தால் கூட்டணிக்குள் மோதல் | CBI விசாரணையில் VIJAY | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.