DMK -வுக்கு கெடு விதித்த 2 கட்சிகள் | Delhi: Amit Shah - EPS TTV Anbumani சந்திப்பின் பின்னணி? | TVK episode artwork

EPISODE · Mar 20, 2026 · 24 MIN

DMK -வுக்கு கெடு விதித்த 2 கட்சிகள் | Delhi: Amit Shah - EPS TTV Anbumani சந்திப்பின் பின்னணி? | TVK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் எப்போது வெளியாகும்? - டெல்லியில் இபிஎஸ் பதில் * டெல்லி செல்லும் முன்பு டிடிவி தினகரன் பேட்டி!* டெல்லி செல்லும் அன்புமணி?* “எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதற்கு..?” -முதலமைச்சர் ஸ்டாலின்* டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் * திமுக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள்!* புதுச்சேரியில் கூட்டணி நிலவரம் என்ன?* "வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு தர்மயுத்தம் ஆரம்பித்தது" - ஓ.பன்னீர்செல்வம்.* அந்நியூர் சிவா தொகுதியில் முறைகேடு வழக்கா?* தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு* 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்* “பால்வாடி கட்சிக்கு பவள விழா இயக்கம் தேர்தலில் பாடம் புகட்டும்” - அமைச்சர் சேகர்பாபு* அஇபுதமமுக கட்சியுடன் ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி?* விளாத்திக்குளம் வழக்கில் குற்றவாளி கைது? * மதூர் சத்யா கைது... ஏன்?* சேலம்: அரசு பேருந்து விபத்தில் 8 பேர் பலி?* கள்ள நோட்டு அடித்த குஜராத் சாமியார் கைது!* மகப்பேறு இறப்பு: தமிழ்நாட்டுக்கு தீர்வைத் தேடி வந்த உத்தரப் பிரதேச திட்டக்குழு!* ஈரான் போர் அப்டேட்ஸ்!

Episode metadata supplied by the publisher feed · Published Mar 20, 2026

Embed this episode

Ready to play

DMK -வுக்கு கெடு விதித்த 2 கட்சிகள் | Delhi: Amit Shah - EPS TTV Anbumani சந்திப்பின் பின்னணி? | TVK

0:00 24:58

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 20, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!