DVAC Raid: முதலில் EV Velu - அடுத்தடுத்து லிஸ்டிலுள்ள DMK தலைவர்கள் | EB SHOCK வெள்ளை அறிக்கை | TVK episode artwork

EPISODE · Jun 25, 2026 · 21 MIN

DVAC Raid: முதலில் EV Velu - அடுத்தடுத்து லிஸ்டிலுள்ள DMK தலைவர்கள் | EB SHOCK வெள்ளை அறிக்கை | TVK

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* CM விஜய்க்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!* எதையும் யாரும் காணாமல் அடித்து விட முடியாது - முத்தரசன்.* "இனி யாரோடும் கூட்டணி இல்லை.. திமுக தனித்து வெற்றி பெறும் என அறிவிங்க தலைவரே.." -ஆ.ராசா எம்.பி* `தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்...' - மு.வீரபாண்டியன்* இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்" - பெ.சண்முகம்* "‘முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்." - திருமாவளவன்.* முதல்வர் சைகை விவகாரம் - பேரவை தலைவர் விளக்கம் என்ன?* முதல்வர், சீமான் & வைகோ ஒரே இருக்கையில்?* 'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக?* 'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்* 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்.* "9 டெண்டர்களில் முறைக்கேடு; விஜய் மட்டும் ஆட்சிக்கு வரவில்லை எனில்.!"-அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி* முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை* செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்!* எ.வ.வேலு: `இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக' - DVAC ரெய்டு குறித்து ஸ்டாலின்* 'வரும் திங்கட்கிழமை' - தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?* 'அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை* “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் நிமிர்ந்து நின்று ‘நான் பணம் வாங்கவில்லை’ என சொல்லமுடியுமா? - ஆதவ் அர்ஜுனா* அமைச்சர் நிகழ்ச்சியில் பவர் கட்!* E-Petition System - அமைச்சர் ராஜ் மோகனின் புதிய முயற்சி* தங்க மோதிரம் திட்டத்துக்கு பதிலாக இதை செய்யலாம் - திருமா* "இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும், பாஸ்போர்ட் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல.." - வெளியுறவு அமைச்சகம் விளக்கம்* அமைச்சர்களிடையே ஒத்துழைப்பு அவசியம்? - மோடி.

NOW PLAYING

DVAC Raid: முதலில் EV Velu - அடுத்தடுத்து லிஸ்டிலுள்ள DMK தலைவர்கள் | EB SHOCK வெள்ளை அறிக்கை | TVK

0:00 21:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 25, 2026.

What is this episode about?

* CM விஜய்க்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!* எதையும் யாரும் காணாமல் அடித்து விட முடியாது - முத்தரசன்.* "இனி யாரோடும் கூட்டணி இல்லை.. திமுக தனித்து வெற்றி பெறும் என அறிவிங்க தலைவரே.." -ஆ.ராசா எம்.பி* `தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும்,...

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!