EPISODE · Jul 28, 2026 · 22 MIN
E20 Janta Party: Gen Z-ன் அடுத்த குறி Nitin Gadkari? | CM VIJAY OFFICE மாற்றத்தின் பின்னணி?| BJP TVK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• 'E20 Janta Party'-க்கு பெருகும் ஆதரவு?• வழக்குகளை வாபஸ் வாங்காவிட்டால் மீண்டும் போராட்டம் CJP அறிவிப்பு? • "போலீசாரின் அத்துமீறலைத் தடுத்திடுக.." - டெல்லி மாணவர் போராட்டத்தில் உணவு வழங்கியவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு. • ''டெல்லி மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" - ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணை • நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?• ஜார்ஜ் கோட்டை அறையை காலி செய்யும் முதல்வர் விஜய்!' - காரணம் என்ன?• மாண்டெக் சிங் தலைமையில் தமிழ்நாடு வருவாயை உயர்த்த உயர்மட்ட குழு! யார் இவர், உறுப்பினர்கள் யார் யார்?• 'கரூர் சம்பவம்: அரசுப்பணி கொடுத்தது செல்லாது' - உயர்நீதிமன்றம் சொன்னதும், அரசின் வாதமும்!• தமிழ்நாட்டில் முதல் முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா!• "அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" - வருந்தும் சொந்த கிராம மக்கள்• சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - காவல் ஆய்வாளர் கைது - வருண்• ஜப்பானில் நிலநடுக்கம்?
Embed this episode
Ready to play
E20 Janta Party: Gen Z-ன் அடுத்த குறி Nitin Gadkari? | CM VIJAY OFFICE மாற்றத்தின் பின்னணி?| BJP TVK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.