EPISODE · Feb 25, 2025 · 13 MIN
Earthly Plate — நிலத்தடி தட்டு நிலத்தடி தட்டு :
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
Earthly Plate — நிலத்தடி தட்டுநிலத்தடி தட்டு :குகை இருப்பிடம் நகரும் நகரம்வகை வகையான குடியிருப்பு நிலைதிகைத்து நின்ற மலையும் தொழிலகம்பகை கொண்டோரே புவியடி காண்க!காண் ஒரு நொடி நகர்வுசாண் அளவு நிலத்தடி நகர்வுமண் வளக் காட்சி கணிப்புகாண்பது யாவும் கண்டத்தின் துண்டு.துண்டு துண்டாய் பிரிவும் எரிமலைமண்டல படிவநிலை மதிப்பும் இயல்பேஆண்டு தோறும் நகரும் நிலத்தடிகண்டம் துண்டான மாநிலப் பிரிவே.பிரிவில் பயிர் வகை நிலைபுரிந்து கொள்ள வேண்டிய தேவைஅரிசிமுதல் ஆகாய விமானம் வரைவரிகள் வரிசை வரலாறும் உண்டு.உண்டு உடுத்தி வளரும் முழுமைகண்ட நாளில் முதலீடு கணிப்புநண்டும் துளைக்கும் மண்துகளும் வெப்பநிலையேதூண் போல் தாங்கும் நிலத்தட்டே.
Embed this episode
NOW PLAYING
Earthly Plate — நிலத்தடி தட்டு நிலத்தடி தட்டு :
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.