ECI : Deputy CM-க்கு 2 Voter ID; 3 லட்சம் பேரின் முகவரி `0' -Digital List Deleted?| Imperfect Show  episode artwork

EPISODE · Aug 11, 2025 · 27 MIN

ECI : Deputy CM-க்கு 2 Voter ID; 3 லட்சம் பேரின் முகவரி `0' -Digital List Deleted?| Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠விரைவுப் பட்டியலிலிருந்து நீக்கியவர்கள் விவரங்களை வெளியிட முடியாது! - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் •⁠ ⁠ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்? •⁠ ⁠தேர்தல் முறைகேடு - எதிர்க்கட்சிகள் பேரணி!•⁠ ⁠பேரிகேட்களை தாண்டி வந்து பேட்டியளித்த Akhilesh Yadav•⁠ ⁠`இது அரசியல் சண்டையல்ல...' - Rahul Gandhi•⁠ ⁠பீகார் துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை... தேஜஸ்வியின் குற்றச்சாட்டும் விஜய் சின்ஹாவின் விளக்கமும்!•⁠ ⁠தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றியிருக்கிறது பாஜக! - ஸ்டாலின் •⁠ ⁠ராகுல் கைது! - தவெக தலைவர் விஜய் கண்டனம்•⁠ ⁠வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் இணையதளம்.•⁠ ⁠துணைக் குடியரசு தலைவர் தேர்தல் - பொது வேட்பாளர் அறிவிப்பு? •⁠ ⁠ஜக்தீப் தன்கரை காணவில்லை- கபில் சிபல் அதிர்ச்சி குற்றச்சாட்டு•⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠வேகமாக வளர்கிறது இந்திய பொருளாதாரம்? - கர்நாடகத்தில் மோடி •⁠ ⁠மோடியை வைத்துக்கொண்டே மத்திய அரசை விமர்சனம் செய்த சித்தராமையா? •⁠ ⁠எம்.பிக்களுக்கான புதிய வீடுகளை தொடங்கிவைத்த பிரதமர் மோடி!•⁠ ⁠மும்மொழி கொள்கையை நீக்க கர்நாடக அரசு பரிந்துரை?•⁠ ⁠டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! •⁠ ⁠தொடர்ந்து போராடும் தூய்மை பணியாளர்கள்!* மாநகடராட்சி அதிகாரிகளின் விளக்கம் என்ன? •⁠ ⁠தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு கொடுத்த பெ.சண்முகம், சீமான்!•⁠ ⁠ஜெயலலிதாவுடன் பிரேமலதாவை ஒப்பிட்ட சுதீஷ்! •⁠ ⁠வெற்றி கூட்டணி அமைப்பேன் ராமதாஸ்•⁠ ⁠சிறுநீரக முறைகேடு: இரு தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து?•⁠ ⁠அமெரிக்க மண்ணிலிருந்து இந்தியாவை மிரட்டும் அசீம் முனிர்!•⁠ ⁠அல் ஜசீரா பத்திரிகையாளரைக் கொன்ற இஸ்ரேல்!

Episode metadata supplied by the publisher feed · Published Aug 11, 2025

Embed this episode

NOW PLAYING

ECI : Deputy CM-க்கு 2 Voter ID; 3 லட்சம் பேரின் முகவரி `0' -Digital List Deleted?| Imperfect Show

0:00 27:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 27 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 11, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!