EPISODE · Jul 25, 2025 · 20 MIN
ECI முறைகேடு: `எங்களிடம் ஆதாரமிருக்கிறது' - Rahul Gandhi | Kamal DMK BJP | Imperfect Show 25.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• இந்திராவை முந்திய மோடி? • பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்! • இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்து?• “இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும்” - அதிபர் ட்ரம்ப்• மாநிலங்களவையில் பதவியேற்றுக்கொண்ட திமுக எம்.பி.க்கள் சிவலிங்கம், சல்மா, வில்சன்• எம்.பி.ஆனார் கமல்ஹாசன்• சினிமா பாணியில் கொண்டாடிய மநீம நிர்வாகிகள்! • நாடாளுமன்ற புலியின் கர்ஜனை - வைகோவுக்கு முதல்வர் பாராட்டு• மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு?• நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?• இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு• உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கிடைத்தால் அது பாக்கியம் - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்• பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து• திரைப்படமாகும் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு• ராமதாசின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி சரஸ்வதி, தாமரை மலரை தனது கணவருக்கு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து• வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரதம்!• ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்!• உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசார முன்னெடுப்பை தொடங்கிவைத்தார்• ``ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக'' - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு • துணை முதல்வர் பதவி-பழனிசாமிக்கு துரைமுருகன் பதில்• நிகிதாவிடம் சிபிஐ விசாரணை?• ``கல்லூரிக்குச் சென்றால் கேலி, கிண்டல்..'' - டயட் இருந்த மாணவர் மரணம்; கண்களை தானம் செய்த பெற்றோர்
Embed this episode
NOW PLAYING
ECI முறைகேடு: `எங்களிடம் ஆதாரமிருக்கிறது' - Rahul Gandhi | Kamal DMK BJP | Imperfect Show 25.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.