ECI : ஒரே தொகுதியில் 6 வாக்குகள்; First Time Voter -க்கு 124 வயது? | DMK STALIN BJP | Imperfect Show episode artwork

EPISODE · Aug 12, 2025 · 23 MIN

ECI : ஒரே தொகுதியில் 6 வாக்குகள்; First Time Voter -க்கு 124 வயது? | DMK STALIN BJP | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்! - இந்தியா•⁠ ⁠பாகிஸ்தானை ஆதரிக்கும் அமெரிக்கா!•⁠ ⁠காங்கிரஸ் கட்சி கண்டனம்!•⁠ ⁠அமளிக்கு நடுவே மசோதாக்கள் தொடர்ந்து நிறைவேற்றம்?•⁠ ⁠பழைய ஓய்வுதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் எண்ணமில்லை - நிர்மலா சீதாராமன்•⁠ ⁠Minta Devi T-shirt அணிந்து போராடும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்!•⁠ ⁠"மிகப் பெரிய சதி; ராகுல் காந்தியை..." - சித்தராமையாவுக்கு நெருங்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா•⁠ ⁠Bihar SIR வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠தெரு நாய்கள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராகுல், பிரியங்கா!"தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றிவிட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்?" - மேனகா காந்தி•⁠ ⁠நாட்டிலேயே நாய்க்கடி பாதிப்பில் தமிழகம் முதலிடம்!•⁠ ⁠சென்னை உயர் நீதிமன்றமும் சொல்வதென்ன?•⁠ ⁠மத்திய அமைச்சருடன் கடம்பூர் ராஜூ சந்திப்பு•⁠ ⁠மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி - ஆனந்த்•⁠ ⁠தூய்மை பணியாளர்கள் போராட்டம் - காங்கிரஸ், விஜய் ஆதரவு!•⁠ ⁠தனியார் நிறுவனத்தால் கிடைக்கும் சலுகைகளை பட்டியலிட்ட சென்னை மாநகராட்சி!•⁠ ⁠தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் மகாரஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!•⁠ ⁠வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் இன்று தொடக்கம்•⁠ ⁠"புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட்ரம்ப் சொல்வது என்ன? •⁠ ⁠மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு - உக்ரைன் வைத்த கோரிக்கை •⁠ ⁠பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க ஆஸ்திரேலியா முடிவு!

Episode metadata supplied by the publisher feed · Published Aug 12, 2025

Embed this episode

NOW PLAYING

ECI : ஒரே தொகுதியில் 6 வாக்குகள்; First Time Voter -க்கு 124 வயது? | DMK STALIN BJP | Imperfect Show

0:00 23:19

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 12, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!