EPISODE · Dec 2, 2025 · 26 MIN
ED -ன் அடுத்த Target Pinarayi Vijayan | 30 பேரை பலிகொண்ட SIR - Parliament -ல் அமளி | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவு!• சென்னையில் தொடர்ந்து மழை- பார்க்கிங் ஏரியாவாக மாறிய மேம்பாலங்கள் • விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வி துறைக்கு மாற்றப்பட வேண்டும் - அன்புமணி.• மழைநீரீல் வெறும் காலுடன் நடக்கக்கூடாது?• சென்னையில் பாதியில் நின்ற மெட்ரோ: தடைப்பட்ட மின்சாரம்; பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது?• திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவு.• கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!• ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய சீமான் முடிவு.• TTV: அமமுக-வின டிசம்பர் 10 முதல் விருப்ப மனு விண்ணப்பங்கள் பெறலாம்.• புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி மீண்டும் காவல்துறையை அணுகிய தவெக புஸ்ஸி ஆனந்த்• Digital Arrest - உச்சநீதிமன்றம் CBI வழங்கிய முக்கிய உத்தரவு.• கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்?• கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் மோதும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!• நாடாளுமன்றத்துக்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி?• நாட்டில் 24 போலியான பல்கலைக்கழகங்கள் இயங்குவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்!• நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?• அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி இனி கட்டாயம்!• "நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றிக்கொண்டிருக்கிறது!" -பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்பி• உ.பி-யில் மேலுமொரு பி.எல்.ஒ தற்கொலை?• "என் மகன் பெயரின் நடுவில்.. 'சேகர்' என்பதை சேர்த்துள்ளேன்''. எலான் மஸ்கின் சுவாரஸ்யத் தகவல்!
Embed this episode
NOW PLAYING
ED -ன் அடுத்த Target Pinarayi Vijayan | 30 பேரை பலிகொண்ட SIR - Parliament -ல் அமளி | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.