ED RAID: அப்ரூவராகிறாரா TASMAC MD - சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்? | DMK | Imperfect Show 17.5.2025 episode artwork

EPISODE · May 17, 2025 · 20 MIN

ED RAID: அப்ரூவராகிறாரா TASMAC MD - சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்? | DMK | Imperfect Show 17.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!•⁠ ⁠வாழ்த்து தெரிவித்த பிரதமர்!•⁠ ⁠ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கோரக் குழு அமைப்பு? •⁠ ⁠பாகிஸ்தான் IMF-ல் வாங்கிய பணத்தைத் தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தும்- ராஜ்நாத் சிங் •⁠ ⁠பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம்தான் ஆபரேஷன் சிந்தூர் - அமித் ஷா •⁠ ⁠பாதுகாப்புத்துறைக்குக் கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்கீடு? •⁠ ⁠தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!•⁠ ⁠பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைத் தாக்கியது இந்தியா! - ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்•⁠ ⁠இந்தியா கூட்டணிக்கு இனி எதிர்காலம் இல்லை- ப.சிதம்பரம் •⁠ ⁠குஜராத் சமாச்சார் பத்திரிகை உரிமையாளர்களைக் கைதுசெய்த அமலாக்கத்துறை?•⁠ ⁠அப்ரூவராக மாறும் டாஸ்மாக் இயக்குநர்?•⁠ ⁠அமலாக்கத்துறை ஸ்கெட்ச் உதயநிதிக்கா? - அதிமுக ஐடி விங் சொல்வதென்ன?•⁠ ⁠தமிழ் சினிமாவை விழுங்க நினைப்பது தான் கொள்ளைக் குடும்பத்தின் செயல் திட்டமா? - ஜெயக்குமார் •⁠ ⁠அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!•⁠ ⁠உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை? •⁠ ⁠கல்விக் கட்டணத்தைச் செலுத்தாத ஸ்டாலின் மாடல் அரசு! - எடப்பாடி •⁠ ⁠அதிமுக ம.செக்கள் கூட்டம் எப்போது?•⁠ ⁠குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் - விரைவில் பிற முதல்வர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை? •⁠ ⁠குடியரசுத் தலைவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மேனாள் நீதிபதி சந்துரு. •⁠ ⁠4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!•⁠ ⁠தேசப்பற்று இல்லாவிட்டால் பாகிஸ்தான் சொல்லுங்கள்- நயினார் •⁠ ⁠இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனிக்கு புதுவித வரவேற்பளித்த அல்பேனியா பிரதமர்!

Episode metadata supplied by the publisher feed · Published May 17, 2025

Embed this episode

NOW PLAYING

ED RAID: அப்ரூவராகிறாரா TASMAC MD - சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்? | DMK | Imperfect Show 17.5.2025

0:00 20:24

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 20 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 17, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!