Edappadi Palaniswami போடும் கூட்டணி கணக்கு | Vijay சாடும் Udhayanidhi Stalin | Imperfect Show  episode artwork

EPISODE · Nov 17, 2025 · 18 MIN

Edappadi Palaniswami போடும் கூட்டணி கணக்கு | Vijay சாடும் Udhayanidhi Stalin | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி? •⁠ ⁠தமிழ்நாட்டில் 93.67% SIR படிவங்கள் விநியோகம்? •⁠ ⁠S.I.R - ஜனநாயகப்படுகொலை - பிரகலா பிரபாகர். •⁠ ⁠S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம். •⁠ ⁠SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம். •⁠ ⁠விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி மறைமுக தாக்கு •⁠ ⁠ராகுல் காந்தியைச் சந்தித்தாரா விஜய்? - மறுக்கும் செல்வப்பெருந்தகை! •⁠ ⁠கூட்டணி அமைச்சரவை அமையும் - பிரேமலதா விஜயகாந்த் •⁠ ⁠எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு •⁠ ⁠“டிச.12ம் தேதி தமிழ்நாடே குலுங்கும்..” - ராமதாஸ் அறிவிப்பு. •⁠ ⁠பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு. •⁠ ⁠பட்னாவில் இன்று கூடுகிறது NDA கூட்டணி MLAக்கள் கூட்டம். •⁠ ⁠தேஜஸ்வி மீது சகோதரரி குற்றச்சாட்டு? •⁠ ⁠Delhi: "செங்கோட்டையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதலே'' - உறுதி செய்த NIA * டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்! •⁠ ⁠சவுதி அரேபியாவில் விபத்து: 42 இந்தியர்கள் உயிரிழப்பு? •⁠ ⁠வங்கதேச வன்முறை: ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு

Episode metadata supplied by the publisher feed · Published Nov 17, 2025

Embed this episode

Ready to play

Edappadi Palaniswami போடும் கூட்டணி கணக்கு | Vijay சாடும் Udhayanidhi Stalin | Imperfect Show

0:00 18:39

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on November 17, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!