EPISODE · Jul 22, 2020 · 37 MIN
ஏழு சபைகள் (பாகம் - 5)
from Jesus Comes (Tamil) · host Jesus Comes
Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses * உபத்திரவம் எதினால் வருகிறது? * உபத்திரவம், பாடுகள் நம்மூலமாக வருகிறதா அல்லது தேவன் மூலமாக வருகிறதா? * சாபத்தை ஏன் உடைக்க வேண்டும்? * தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லக்கூடாது. * நன்மை செய்து பாடு அனுபவிப்பது. * தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். * மிகுந்த உபாத்திரவத்திலிருந்து வந்தவர்கள் யார்? * தேவனுக்கு முன்பாக நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? *சிட்சையை சகித்தால் தேவனுடையப் பிள்ளைகள். *பரலோகராஜ்யத்தில் உங்கள் பாலன் எப்படி மிகுதியாக இருக்கும்? * உபத்திரவத்தின் குகையிலே நம்மை தேடிக்கண்டுபிடிக்கிற ஆண்டவர். * உபத்திரவங்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Embed this episode
NOW PLAYING
ஏழு சபைகள் (பாகம் - 5)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.